திங்கள், டிசம்பர் 19, 2011

science and spirituality



அறவியல்


அறம்
ஆன்மிகம் வளர்ப்பது அறம்.
அறிவியல் வளர்ப்பது புறம்
அறிவியல் தேவைகள்,
பொருளாசை வளர்ப்பது.
புற ஆசைகள் வளர்ப்பது.
புறத்தால்அகம் மலரும்.
அது தற்காலிகம்.
அகத்தால் அகம் மலரும்
அது நிரந்தரம்.
ஆத்மா நிறைவிற்கு,
ஆன்மிகம்.
ஆன்மிகம் ஆசைகள்,
துறக்கச்செய்வது .

அது
மனித நேயம் காப்பது.
அன்பு  வளர்ப்பது.
ஆசை தவிர்ப்பது.
இன்னல் களைவது.
ஈகை வளர்ப்பது.
எண்ணங்களில்,
சிந்தனைகளில்,
ஏற்றம் தருவது.
ஐயம் அகற்றி ,
ஒருமனதுடன்.
ஒற்றுமை,
ஓங்க செய்வது.
அகத்தே
அமைதி தருவது.
அந்த
ஆன்மீகத்திலும்,
சுயநலம்
நாம பேதம்,
தர்ம பேதம்,
இன பேதம்,
சாதி பேதம்.
மனித பேதம்
வண்ண பேதம்.
வழிபாட்டில் பேதம்,
மொழி பேதம்,
பேதங்கள்  நடுவில்,
மனித நேயம்.
இரக்கம்.
பரோபகாரம்.
நேர்மை.
பண்பு ஒழுக்கம்.
சத்தியம்,
உதவி.
ஆன்மிகம் ,
அமைதிக்கு
 வழியாவது.
அறிவியல்.
மாற்றம் பெரும்.
ஆன்மிகம்.,




--
Regards,
Anandakrishnan.S
9941303639




 Reply

 Reply to all

 Forward







Click here to Reply, Reply to all, or Forward

கருத்துகள் இல்லை: