Today I goto cinema=inru naan cinimaavirkkup pokiren.(W)
இன்று நான் சினிமாவிற்குப் போகிறேன்.
innaikku cinimaaukku poren.(S)=இன்னைக்கு நா சினிமாக்கு போறேன்.
௨.நாளை நான் வீடு வாங்குகிறேன். நாளைக்கு நான் வீடு வாங்குறே.
tomorrow i buy a house.
naalai naan veedu vangukiren. naalaikku naan veedu vaanguren.
3.appaa nanraaka viyaapaaram seykiraar.(W)appaa nalla viyaaparam seyraar.
Father does business well.
அப்பா நன்றாக வியாபாரம் செய்கிறார் அப்பா நல்லா வியாபாரம் செய்றார்.
௪.எனது மகன் நன்றாகப் படிக்கிறான். எம் பைய நல்லாப் படிக்கிறான்.
MY son reads well.
enathu makan nanraakap padikkiraan.(W)em paiya nallap padikkiraan
௫.
அவள் நன்றாக நடனம் ஆடுகிறாள்.(எ)அவ நல்லா டான்ஸ் ஆடுறா.
aval nanraaka nadanam aadukiraal.(W)ava nalla dane aaduraa.=She dances well.