வெள்ளி, மே 27, 2016

பெண்மை

மென்மையான பெண்மையா ?
மேன்மையான பெண்மையா!
நரகம் எங்கே என்றால் பெண்ணின் உள்ளத்தில்
சுவர்க்கம் எங்கே என்றால்
பெண்ணின் உள்ளத்தில்.
சூர்ப்பநகை பெண்ணே!
சீதையும் பெண்ணே!
குந்தியும் தாயே இரக்கமில்லா.
கைகேயியும் பெண்ணே!
கண்ணகியும் பெண்ணே!
மாதவியும் பெண்ணே!
இனிமையும் பெண்ணே
கசப்பும் பெண்ணே.
அடுப்பு எரிவதும் பெண்ணாலே
சிலர்  வயிறு எரிவதும் பெண்ணாலே
புன்னகை பெற பொன் நகை.
பூமியல் அவளே தியாகம்.
புருஷன் ஏடிஎம்
மனைவியோ மனை ஆள்பவள்.
இன்று அம்மா பெயரே
கடவச் சீட்டில் போதும்
காதல் திருமணம்  அம்மா போதும்
அப்பா அது காலை போகும் இரவு வரும் வெளி நாடு போகும் பணம் அனுப்பும்  இதிலும் அம்மா