ஹிந்தி இலக்கியத்தில் கபீர் தாசர் பற்றி குறிப்பு எழுதியிருந்தேன்.குரு பக்தி கொண்ட அவர் குருவை ஆண்டவனை விட மேலாக கருதுகிறார்
அவர் தோஹா :-------
1.என் முன் குருவும்,ஆண்டவனும் நிற்க ,யார் சரணத்தில் வீழ்ந்து
வணங்குவாய் என்றால்,குருவே சரணம் என்பேன்.
அவர் தோஹா :-------
1.என் முன் குருவும்,ஆண்டவனும் நிற்க ,யார் சரணத்தில் வீழ்ந்து
வணங்குவாய் என்றால்,குருவே சரணம் என்பேன்.
வியக்கும் உலகுக்கு உண்மை பகர்வேன்,
ஆண்டவன் தர்சனத்திற்கு,வழி காட்டியவரே குருதானே.
ஆண்டவன் தர்சனத்திற்கு,வழி காட்டியவரே குருதானே.
गुरु गोविन्द दोऊँ खड़े ,काके लागौ पायी ; बली हारी गुरु आपने ,गोविन्द दियो बताय
****************************************८८८८८८*********************8...
2. என் காதல் கடவுளை காண சென்றால்,
காணும் இடமெல்லாம் அவரை கண்டேன்.
அவரைக் காண சென்ற நான் அவராகவே ஆனேன்.
लाली मेरे लाली की,जित देखो तित लाल;लाली देखन मै गयी,मैं भी हो गयी लाल.
******************************************************************************