தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் .
Anandakrishnan Sethuraman
போங்க சார்.
எங்கள் அரசியல் மாற்ற முடியாது.
ஹிந்தி ஒழிக. சமஸ்கிருதம் ஒழிக பாப்பான் ஒழிக.
தமிழ் கன்னித்தமிழ் . அன்னை தமிழ் காதலி தமிழ்
நாங்கள் படிப்பது ஆங்கிலவழி.
நாங்கள் நடத்துவது மத்திய பள்ளி.
தமிழ் பள்ளிகள் மூடுவோம். மூடி இருக்கிறோம்
மூடிக்கொண்டிருக்கிறோம்.
மூடத் தயார் நிலையில் பல அரசு தனியார் உதவி பெரும் பள்ளிகள்.
நவோதயா ஏழைகள் படிக்கும் பள்ளி தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் .
ஆனால் நாங்கள் தமிழகத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
சாராயக்கடை ௫௦௦ அடி தள்ளி திறக்க விரைவாக முனைவோம்.
அரசுப்பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தாமதிப்போம்.
புதிய தனியார் பள்ளிகள் எங்கள் அரசியல் திறக்கும்.
ஆலைகள் ஆ!சாராய ஆலைகள் திறப்போம்.
பணமோ கோடிகள். அதைப்பெற்று எதையும் செய்ய கேடிகள் . கூலிப்படைகள்.
பணம் பெற்று வாக்களிக்க மக்கள்.
வாழ்க தமிழ்!
தமிழரே முதல்வர்!
காமராஜரை தோற்கடிப்போம்.
ஒளிந்து மறைந்து அந்தணர்கள் எங்களுக்காக வேள்வி நடத்துவர்.
எங்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் ஆலயம் சென்று பரிகாரம் செய்வோம்.
அந்தணர் ஒழிக! ஹிந்தி ஒழிக! தமிழ்வாழ்க!
வளர்க மக்களின் அறியாமை!