திங்கள், டிசம்பர் 19, 2011

case endings +pronouns hindi +tamil

"Ne"  nominativecase in hindi.it is directly used in past tense transtive verb sentenses.but not in past continous sentense.
நே  என்பது ஹிந்தியில் எழுவாய் வேற்றுமை.இதன் நேரடி பயன்பாடு இறந்த காலத்தில் செயப்பு பொருள் குன்றா வினை வாக்கியத்தில் தான்.அப்பொழுது வினைச்சொல் செயப்படுபொருள் ஆண்பால் பெண்பால் ஒருமை பன்மை ஆகிய வற்றிற்கு ஏற்றால் போல் மாறும்.
முதலில் பிரதிப்பெயர்ச்சொல்லுடன்  நே சேர்ந்தால் வரும் மாற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

मैं +ने =मैंने  maine  हम +ने=हमने  hamne   तू +ने =तूने tune  तुम+ने =तुमने  thumne  आप+ने=आपने AApne 

वह +ने =उसने ; usne =அவன்/அவள்/அது/அந்த/ यह +ने =इसने=இது,இவன் ,இவள்,இந்த  ; isne   वे+ने=उन्होंने; உன்ஹோன்னே =அவர்,அவர்கள்,அவை, ये+ने=इन्होंने inhonne =இவர்,இவர்கள் இவைகள்.
இந்த மாற்றம் இறந்த கால வாக்கியத்தில் மட்டுமே.

कौन +ने =किसने  =kisne  யார்.Who =பன்மை  kinhonne किन्होंने

கருத்துகள் இல்லை: