வியாழன், ஜூன் 23, 2016

வடமொழி தமிழ் ஆங்கிலம்

வடமொழி கலந்த தமிழ்

பேசினால்  தமிழன் அல்ல

என்று பேசும் தமிழர் களுக்கு

அன்னிய மொழி ஆங்கிலம் கலந்து

அ ளாவளாவுதல்  அறிவு மேன்பாடு

ஆங்கிலேயர் வருகைக்குப்பின்.
  அதற்கு முன் ஸமஸ்க்ருதம்
இந்தியாவை இணைத்தமொழி.
இப்பொழுது ஆங்கலச்சொல் இன்றி தமிழ் பேசுவது செய்தி.
ஒருநடத்துனர்  முழு வாக்யமாக
தமிழில் பேசுவது செய்தி.

அந்தக்காலத்தில்  வடமொழிச் சொற்கள் கலந்தால் ஞான பண்டிதன்.
ஞானம்  மெய் ஞானம் .
வடமொழி ஞானம் இல்லை எனில்
கம்பர் கழகங்கள் இல்லை.
ராமாயணம் மூலம்  வடமொழி .
ஆதிபகவன் முதற்றே உலகு ..
வள்ளுவர் குரல்.
ஐம்பெருங்காப்பியங்கள்
பெயர்கள் அனைத்தும்  வடமொழி.
  இன்று எப்படி  ஆங்கிலச் சொல் இன்றி எந்த தொழிலும் நடக்கமுடியாது.
மணி எத்தனை என்று எத்தனை பேர் கேட்போம் ?
டயம் என்ன ? நடுரோட்லபோரான் பார்?
கார்   எத்தனை பேர் மகிழுந்து என்பர் ?
பஸ் எத்தனை பேர் பேருந்து பயணம் என்பர் .
ரிஸர்வேசன் பண்ணனும் ?
எத்தனை பேர் முன் பதிவு செய்ய புகைவண்டி நிலையம் அல்லது வானூர்தி நியைம் எனபர்.

  இந்த அன்னிய மொழி
பொருள் தருவதால்
ஆங்கலம் வளர்கிறது.

அருள் தருவதால் வடமொழி.

இதை அரசியலாக்கி
மக்கள் போராட்டம் .
ராமானுஜர் தொடர் வெளியிட
வடமொழி அறிவும் வேண்டும்.
சிலப்பதிகாரம் ஜீவகசிந்தாமணி
மணிமேகலை குண்டலகேசி
வளையாபதி அனைத்தும் வடமொழி சொற்கள்
நீதி நியாயம் தண்டனை மூன்றுமே வடமொழி.
நகரம் கிராமம் பஞ்சாயத்து வடமொழி.
கருப்பி என்றுசொல்லுங்கள்
கோபம் வரும் அதையே வடமொழியில் ஷ்யாமா என்றால்
கோபம் வராது.
பாஸ்டர்ட் என்றால் கோபம் அதிகம்வராது. ஆழ்ந்த பாதிப்ப இல்லை .
தேவடியாப்பய என்றால் கொலை விழும் .
இதுதான் தாய்மொழி.
இந்திய மொழி கூடாது
சோறு கூடாது .சாதம் கூடாது .
லெமன் ரைஸ்
இப்படி தமிழையே  அழிப்பது ஆங்கிலம்.
ஹோட்டல் லாட்ஜ்  ரென்ட்
என்று ஆங்கலம்பேசலாம்
வடமொழி பேசக்கூடாதாம் .

ஆங்கிலத்தால்  தமிழ் ஔிந்து வருகிறது.

வடமொழி அம்மா அப்பா வை
ஆங்கலம் போல் மம்மி டாடி என்று
மாற்றவில்லை.
நம் பண்பாடு ஒழியவில்லை.
பிட்சா பர்கர என்று நமது உணவை மாற்றவில்லை.