செவ்வாய், பிப்ரவரி 14, 2012

Education

கல்வி நிலையங்கள்
ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும்.
நேர்மையைக் கற்பிக்கவேண்டும்.
இறைப்பற்றைக் கற்பிக்கவேண்டும்.
நாணயத்தைக் கற்பிக்கவேண்டும்.

ஆனால்,

இன்று அல்ல என்றுமே நமது  பாரதத்தில் ,

கல்வி என்பது  அரச புத்திரர்களுக்கு மட்டுமே என்ற நிலை.

உயர்குலக்கல்வி என்று உயர்ந்த ஜாதியினருக்கு என்ற நிலை.

இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி  என்ற  நிலையில்.

மாநிலக்கல்வி,மத்திய அரசுக்கல்வி,

கல்விக்கூடங்களில் சமமமான கல்வி இல்லை.


பெற்றோர்கள்  பெரும்பாலும் புதிய தலை முறைக்கல்வியினர்,

காலத்திற்கேற்ற  ஆங்கிலக்கல்வி,அது புரியா பெற்றோர்கள்.

வணிகத் தளமாகும் கல்விக்கூடங்கள் .

நாணயம்  கண்டு  முறை தவறும் ஆசிரியர்கள்,
மனக்கவலை தீர மது அருந்தி பள்ளிவரும் ஆசிரியர்கள்,
பணம் கொடுத்தல் தேர்ச்சிக்கு   சுலப வழி என
தனிவகுப்பிற்கு அனுப்பும்   பெற்றோர்கள்,
தனியாக கவனிக்கும் மாணவர்களுக்கு ,
தனிப்பட்ட சலுகைகள்.
அதிக மதிப்பெண்கள்.
அனைவரும் தேர்ச்சி என்ற நிலை.
ஆசிரியைகள் ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை,
நன்கொடை வசூல்டுத்த முடியா நிலை.
கல்வி என்பது  வேறு  திறமை    என்பது வேறு
என்ற  நிலை.பட்டங்கள் பெற்றாலும் தகுதித் தேர்வு.


இன்னும் பல velippa,


kabeer eeradi

கபீர் ஈரடி


கபீர் கூறுகிறார் ,
இவ்வுலகில் 
இயற்கையாக  கிடப்பது பால் போன்றது,
kkkrகேட்டு கிடைப்பது நீர் போன்றது;
பரித்துப்பெறுவது இரத்தம் போன்றது.


௨.