உலகநீதி
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.मनमाना काम मत करना.
மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்.अजनबी या शत्रु पर विश्वास मत रखना.
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்.धन कमाकर बिना खाए -पिए उसे गाड़कर मत रखना
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்=धर्म-कर्म को एक दिन भी भूलना मत.
சினம்தேடி அல்லலையும்- தேடவேண்டாம் =क्रोधी बनकर उससे दुख मत मोल लेना.
சினந்திருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்.=क्रोधी के घर-द्वार मत जाना
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
अरे मन!
वन में खोज-फिरनेवाले जंगली आखेटक कुल की पुत्री वल्ली के पति मयूर वाहन का यशोगान करना