குரு ஞானக் கண்ணைத் திறப்பவர் .
உபாத்யாயர் பாடத்தை மட்டும் கற்பிப்பார்.
ஆசார்யன் மாணவனை மனிதனாக உயர்த்துபவர்.
பாடம் முதல் நிலை .
பண்பு அடுத்த நிலை.
ஆன்ம விளக்கம் கடைசி நிலை.
உபாத்யாயர் பாடத்தை மட்டும் கற்பிப்பார்.
ஆசார்யன் மாணவனை மனிதனாக உயர்த்துபவர்.
பாடம் முதல் நிலை .
பண்பு அடுத்த நிலை.
ஆன்ம விளக்கம் கடைசி நிலை.