திங்கள், நவம்பர் 07, 2011

kabeer eeradi

கபீரின் பார்வையில் இறைவழிபாடு :

துன்பத்தில் எல்லோரும் இறைவனை வழிபடுகின்றனர்;சுகத்தில் யாரும் வழிபடுவது இல்லை.
சுகத்தில் வழிபட்டால் துன்பம் ஏன்?
दुःख में सुमिरन सब करैं,सुख में करैं  न कोय.  जो सुख में सुमिरन करैं ,तो दुःख काहे होय..


பெரியோர் குணம்:----

சிறியோரின் தொந்தரவுகளை பெரியோர்கள் மன்னிக்க வேண்டும்.
பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்ததை,விஷ்ணு மன்னித்தார் .
விஷ்ணுவின் புகழ் குறைந்ததா என்ன? 
छिमा ब ड न  को   चाहिए ,छोटन को उत्पात . कहा विष्णु को घटी गयो ,जो भृगु मारी लात  

௩.இனிய சொல்லின் மகிமை
ஆணவம் இல்லா இனிய சொல் பேசுங்கள்.அது ஏன் /?
உன் நண்பரும் உனக்குள்,உன் விரோதியும் உனக்குள்.(இனிய சொல்லல்)
.सीतल शब्द उचारिये ,अहम् आनिये नाहीं.तेरा प्रीतम तुझ में ,सत्रु भी तुझ माहीं.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.(திருவள்ளுவர்)


three language structures future tense

future tense



1.I shall go to school.(english)


naan pallikoodaththirku poven .நான் பள்ளி கூடத்திற்கு போவேன்.(tamil).=
=मैं स्कूल जाऊंगा.=main school jaaoongaa.(hindi)

2.I shall learn many languages.==naan pala molikal katrukkolven.=நான் பல மொழிகள் கற்றுக்கொள்வேன்.(தமிழ்)==main kayee bhashayen seekhoongaa.=मैं कई भाषाएँ सीखूंगा.(हिंदी)
३.i shall meet my friend.=naan en nanbanai sandippen..=நான் என் நண்பனை சந்திப்பேன்.(தமிழ்)main apne dost se miloongaa.मैं अपने दोस्त से मिलूंगा.(हिंदी)

4.I shall go to market to buy vegitables.=naan kaaykarikal vaanga sandaikku poven.(tamil)=நான் காய் கறிகள் வாங்க சந்தைக்குப் போவேன்.(தமிழ்)
main tharkaari khareedne haat jaoongaa.(hindi).=मैं तरकारी खरीदने हाट जाऊंगा.
5.I shall play foot-ball.=naan kaal pandhu vilaiyaaduven.(tamil).நான் கால் பந்து விளையாடுவேன்.=main foot-ball kheloonga.=मैं फुट-बाल खेलूंगा.
6.I will stay there.=நான் அங்கே தங்குவேன்.=naan ange thanguven.(Tamil)
         main vahaan thaharoongaa.=मैं वहां ठहरूंगा.(hindi)
7.I will come first in my class.=naan vakuppil mudhalaka varuven.நான் வகுப்பில் முதலாக வருவேன்.(tamil).=main varg mein avval aaoongaa.मैं वर्ग में अव्वल आऊँगा.
8.I will get prize in my studies.=naan en padippil parisu peruven.நான் என் படிப்பில் பரிசு பெறுவேன்.main apnee padaayee mein puraskaar paaoongaa.मैं अपनी पढाई में पुरस्कार पाऊंगा.

9.i will celebrate all festivals.=naan ellaa pandikaikalum kondaaduven.=நான் எல்லா பண்டிகைகளும் கொண்டாடுவேன்.(tamil)मैं सब त्यौहार मनाऊंगा.main sab tyohaar manaaoongaa.

10.I will pray daily from tomorrow.=naan naalaiyilirunthu   iraivanai thinanthorum vazipaadu seyven.நான் நாளையிலிருந்து இறைவனை தினந்தோறும்  வழிபாடு செய்வேன்.
main kal se roz eeshwar se prarthna karoonga.मैं कल से  रोज़ ईश्वर  से  प्रार्थना करूंगा.