தங்கம் விலை உயர்ந்தது.
தங்கம் போன்ற மேனி,
தங்கமான மனசு.
தங்கமான தாரம்.
தங்கமான கணவன்,
தங்கமான பிள்ளை.
தங்கம் தங்கம் என ஒப்பிட்டே,
உண்மையான தங்கம் ,
விலை உயர்கிறது.
அவனைப்பற்றிய,
அவன் பத்திரை மாற்றுத் தங்கம்.
அவன் சொக்கத்தங்கம்.
புடம் போட்ட தங்கம்.
அவன் இருப்பத்திரண்டு கேரட்
போலித்தங்கம்
பத்தரை மாற்றுத்தங்கம்
ஓல்ட் இஸ் கோல்ட்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
அவனைப்பற்றிய,
அவன் பத்திரை மாற்றுத் தங்கம்.
அவன் சொக்கத்தங்கம்.
புடம் போட்ட தங்கம்.
அவன் இருப்பத்திரண்டு கேரட்
போலித்தங்கம்
பத்தரை மாற்றுத்தங்கம்
ஓல்ட் இஸ் கோல்ட்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.