வெள்ளி, ஏப்ரல் 27, 2012

UDHAKAI SUTRULAA PAYANAM.

மனிதர்கள் மனம் அமைதிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர்.
நான் உதகை சென்ற போது நடப்பதற்கே பேருந்து நிலையத்திலிருந்து மிக கஷ்டப்பட்டேன். நடை பாதை கிடையாது.எப்பொழுது சிற்றுந்து மோதுமோ /பேருந்து மோதுமோ என்ற அளவிற்கு இருந்தது. சுற்றுலா வருபவர்களுக்கு ஆரோக்ய சூழல் வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு அது ஒரு செயற்கை சூழலாக மாறுகிறது.
இதில் தமிழக அரசு தனிப்பட்ட முறையில் இயற்கை சூழல் மிக்க உடகையையும்,பயணிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.