___அன்பு __
--
உதட்டளவு அன்பு,
உதவத்தெரியா அன்பு.
உள்ளம் நிறைந்த அன்பு .
உள்ளத்தில் இருந்து,
உரிய தருணத்தில்,
உதவும் பண்பு.
அரசியல் வாதியின் அன்பு,
அரியணையில் அமரும் வரை.
அன்னையின் அன்பு,
தனயனின் தவறுகள்,
தன்மையற்றசெயல்கள்,
அனைத்தையும் ,
அறியாமல்
அதையும் ,
அவனின்
அறியாமை என,
ஆற்றியும்
போற்றியும்,
அரவணைத்தும்,
அவன் நலத்திற்கு ,
ஆராதிக்கும்,
ஆழமான அன்பு.
கலங்கிய
கண்ணியமற்ற,,
அவனை
கங்கை போன்று
புனிதமாக ,
போற்றும் ,
புன்னியதேவதையின் ,
புனித அன்பு.
போற்றுவோம் அன்னையை.
தூற்றினாலும்,
தூய மனதுடன்,
தூண் போன்று தாங்கி,
தூற்றுவோரை நிந்தித்து,
மகனின்
மனக்கவலை
மாற்றும்,
மருந்தாகும்
அரிய அன்பு,
அது,
அன்னையின்
அன்பு.
--
உதட்டளவு அன்பு,
உதவத்தெரியா அன்பு.
உள்ளம் நிறைந்த அன்பு .
உள்ளத்தில் இருந்து,
உரிய தருணத்தில்,
உதவும் பண்பு.
அரசியல் வாதியின் அன்பு,
அரியணையில் அமரும் வரை.
அன்னையின் அன்பு,
தனயனின் தவறுகள்,
தன்மையற்றசெயல்கள்,
அனைத்தையும் ,
அறியாமல்
அதையும் ,
அவனின்
அறியாமை என,
ஆற்றியும்
போற்றியும்,
அரவணைத்தும்,
அவன் நலத்திற்கு ,
ஆராதிக்கும்,
ஆழமான அன்பு.
கலங்கிய
கண்ணியமற்ற,,
அவனை
கங்கை போன்று
புனிதமாக ,
போற்றும் ,
புன்னியதேவதையின் ,
புனித அன்பு.
போற்றுவோம் அன்னையை.
தூற்றினாலும்,
தூய மனதுடன்,
தூண் போன்று தாங்கி,
தூற்றுவோரை நிந்தித்து,
மகனின்
மனக்கவலை
மாற்றும்,
மருந்தாகும்
அரிய அன்பு,
அது,
அன்னையின்
அன்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக