சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर यम के आते समय = எமன் வரும்நேரம்

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி  அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर

यम  के आते समय = எமன் வரும்நேரம்
அருணகிரி முருகப் பெருமானிடம் எமன் வரும் பொது காட்சி அளிக்க வேண்டுகிறார்.

கார் மிசை காலன் வரின் கலபத்
தேர்மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப! வலாரி தலாரி!எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!1


कवी अरुणगिरी  अपने इष्ट देव  मुरुगन से प्रार्थना करते है --हे!मुरुगा!  यम के आते समय तू अप्नेवाहन मयूर पर पधारकर  दर्शन दें।।

काले भैंसे के यम के
आगमन के समय ,हे मुरुगा!
तू चारू मयूर में आकर ,
दर्शन दें  जैसे इंद्र लोक के शत्रु सूर पद्मन ,
आम -तरु सा खड़ा रहा तो तू अपने
शक्ति बाण से तोड़े थे; वैसे ही।। 

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?
காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.