வெள்ளி, ஏப்ரல் 01, 2016

அப்பொழுது கூட்டணி.தர்மம்.


மது க்கடை எதிர்ப்பு போராட்டம் .

நலம் விரும்பிகள் வாங்காமல்
 குடிக்காமல் இருக்கும் புலனடக்கம் தேவை .

அதைவிடுத்து போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம்.

திடீரென்று எப்படி  ஞானோதயம் .?

மாணவர்களை   பலிகடாவாக்குவது   சரியா ?

பிள்ளையார் ஊர்வலத்திலும் போதை ஆட்டம்.
சவ ஊர்வலத்திலும் ஆட்டம் .கல்யாண  வீட்டிலும் ஆட்டம்.
கடைகள் திறக்கும்  நாளே ஏன்  போராடவில்லை.
அப்பொழுது கூட்டணி.தர்மம். இப்பொழுது கழட்டிவிட்ட பிறகு
மக்கள் சிந்திக்கவேண்டும்.


வலைப்பதிவு


சங்கத்தமிழ் படித்ததில்லை
சந்தஙகள் தெரிய வில்லை
அணிகள் அறியவில்லை
ஆற்றலும் இல்லை
தேற்றலும் இல்லை
வலை என்ற வலையில் மாட்டி
வளி வழிசெல்லுவதால
வலையில் இடியாப்ப சிக்கலால்
கதறுவதே கவிதை என பிதற்றுகி்றேன்
பாரதநாடு பழம் பெறும் நாடு
தாய் மொழிக் கல்வி சிந்தனை
வளமாக்கும்  ஆனால்
விடுதலைக்குப்பின்
வீதிக்கொரு பள்ளி
நீதி மறக்க நிதி சேர்க்க
ஆங்கிலம் ஆஸ்தி சேர்க்க
தமிழார்வம் தட்டி
தன்னாரவம் வடிகாளாய்
வலைப்பதிவு
எண்ணங்கள் ஏற்றமோ தாழ்வோ
சிந்தனைகள் சீற்றமோ
உள்ளக்குமுறல்
உள்ளது உள்ளபடி
வெளியிடும் வடிகாலே
வலைப்பதிவு




்ப

பாரத் மாதா கீ ஜே .

பாரத் மாதா கீ ஜே என்பதுகூடாதுஎன்று பத்வா தர்மக்கட்டளை தீர்மானம்முகலாயர்கள்கூறப்பட்டுள்ளது.
பாரத் மாதாஎன்றால்மதம்சம்பந்தப்பட்டதாம். நாட்டின்பெயர் இல்லையாம். கடவுளின் பெயராம். தாய் நாடு என்றாலேமதமாம். வந்தேமாதரம் என்றால் தாய்நாட்டிற்குவணக்கம். ஒருதெய்வவணக்கம் இல்லை.
இந்தஇரு சொற்களும் தெய்வ வழிபாடு நாங்கள்சொல்லமாட்டோம்என்பதுஎன்சிற்றறிவுக்குப் புரியவில்லை. இதுஅவர்கள்பாரதநாட்டைதாய்நாடுஎன்று சொல்வதன் தயக்கத்தைகாட்டுகிறது,.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்= பாரத்மாதா கீ ஜே இரண்டும் ஒன்று தான்; வந்தேமாதரம்==தாய்நாட்டிற்குவணக்கம்.
இந்தநிலையில் அவர்கள்கடுமையாகவந்தேமாதரம் என்ற சொல்லையும்ஏற்கமறுப்பது சரியா;
தன்யவாத்--ஷுக்ரிய--திரைப்படங்களில்அதிகம்ஷுக்ரியாதான்.
கோஷிஷ் =பிரயத்ன=சேஷ்டா என்பதில்கோஷிஷ்பிரயோகிக்கலாம் என்றால் அவர்களுக்கு எவ்வளவு வெறி;
வ்யவஷ்தா--பிரபந்த--தையாரீ= இதில்உர்துசொல்தான்பயன்படுத்துவேன் என்றால்
இது தான்காந்தீஜிசெய்ததவறு. ஹிந்துஸ்தானி என்றுதான் ஹிந்தியைஅவர்சொன்னார்.
பிரான்---ஜான்= ஜான்சரிபிரான் தவறுஎன்றால் நமக்குபிராணம்இல்லை.
பௌருஷ்--மர்தானி மர்தானிசரிஎன்றால் நமக்குஆண்மைஇல்லை. இதைத்தான் இந்தமுஸ்லிம்மதவாதிகள் தாய்நாடாகஇந்தியாவைநினைக்கவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.