தமிழ் நாட்டில் அதிகமாக பெயர்களை சமஸ்கிருதம் தேவ பாஷையில் வைப்பதால் அதன் பொருள் தெரிந்தால் ஹிந்தியும் சுலபமாகும்.
हिंदी ------------------------------------------------तमिल
मुख========முகம்
देह தேகம்
name and meaning
சமஸ்கிருதம்=ஹிந்தி=தமிழ்
புஷ்பலதா=மலர்க்கொடி
கனக லதா==பொற்கொடி
ஸ்வர்ணலதா==போர்க்கொடி
கனகராஜ்===பொற்கோ
ஹேமலதா=பனிக்கொடி
சிநேஹலதா=அன்புக்கொடி
தயாளு =இரக்கமுள்ள
தயாநிதி=இரக்கத்தின் சொத்து
கருணாநிதி=அருள் சொத்து
பிரேம்ராஜ்=yஅன்பரசன்
பிரேம்குமார்--அன்பு மகன்
ராஜ்குமார்=அரசன் மகன்
ஜெயலலிதா==வெற்றிக்கொடி
சசிகலா=பிறைநிலா
நடராஜ்=ஆடலரசன்
ராமதாஸ்=ராமனடிமை
தேவதாஸ் =இறைஅடிமை
கோபால்சாமி=இடையர் இறைவன்
விஜயகாந்த்=வெற்றி ஈர்ப்பவன்
சுந்தரராஜ்=அழகரசன்
இதோ சில உதாரணங்கள்.
தயாளு =இரக்கமுள்ள
தயாநிதி=இரக்கத்தின் சொத்து
கருணாநிதி=அருள் சொத்து
பிரேம்ராஜ்=yஅன்பரசன்
பிரேம்குமார்--அன்பு மகன்
ராஜ்குமார்=அரசன் மகன்
ஜெயலலிதா==வெற்றிக்கொடி
சசிகலா=பிறைநிலா
நடராஜ்=ஆடலரசன்
ராமதாஸ்=ராமனடிமை
தேவதாஸ் =இறைஅடிமை
கோபால்சாமி=இடையர் இறைவன்
விஜயகாந்த்=வெற்றி ஈர்ப்பவன்
சுந்தரராஜ்=அழகரசன்
இதோ சில உதாரணங்கள்.
r
aa