தமிழ் பெயர் இல்லாத,தமிழுக்கு சேவை செய்யாதவன் தமிழ் நாட்டுப்பார்ப்பன்.
என்று ஓசை இல்லாமல் ஒரு ஓசை எழுப்பப்பட்டுள்ளது.உயர்திரு
உ.வே. சாமிநாத அய்யர் இல்லை என்றால் தமிழ் ஓலைச்சுவடிகள் எங்கே.?
தமிழ் இலக்கிய ஆதாரங்கள் காணாமல் போயிருக்கும் . அவரது கடின உழைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாரதியார் பாடல்கள் ஒ.ரு புரட்சி உண்டு பண்ணியது.
தமிழ் இலக்கியத்திற்கு பார்ப்பனர்கள் செய்த சேவை குறுகிய எண்ணம் படைத்தோருக்கு தெரியாது.
தங்கள் குறுகிய அரசியல் நடத்த பார்ப்பான்களை திட்டுவது,மனித பண்பே இல்லாமல் பூணூலை அறுப்பது,குடிமியை வெட்டுவது இதெல்லாம் படித்த
பண்புள்ள பகுத்தறிவாளர்கள் செயல் என்றால் அவர்கள் மன நிறைவோடு வாழ ஆட்ட்சியாலர்களும் துணை போவது,இறைவன் ன்று போற்றப்படும் படங்களை செருப்பால் அடிப்பது,ஆத்மா வேதனை தருவது இதற்கு சட்டம் இடமளிக்குமா?நீதிமன்றம் தருமா?ஆனால் அறக்கடவுள் தருவார்.
எங்கே பிராமணன் சோ பிராமணீயம் பற்றி எப்படி விளக்குகிறார்?
தமிழ்ப்பணி ஆற்றிய பார்ப்பான்கள் வடமொழி கலந்து தமிழை அளிக்கின்றனர் என்றவர்கள் இன்று கொலைவெறி பாடலுக்குப்பின் தமிழ் ஆங்கிலம் கலந்த தமிழை ஆதரிக்கின்றனர்.அது டேக் இட் பாலீஸ் ஆகிறது.
தமிழ் பத்திரிகைத்துறைக்கு பார்ப்பனர்கள் எதுவும் செய்யவில்லையா.
கல்கி,வோம் ஆனந்தவிகடன்,துக்ளக் ,தினமணி,தினமலர்,இதை ஒதுக்குவோம்
என்ற சபதம் எடுக்கும் கூட்டம்.தரம் இல்லை என்றால் ஒழியுமே.
கல்கி யின் படைப்புகள் ,எஸ்.எஸ்.வாசன் படைப்புகள்,இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்,ஜெயகாந்தன் அவர்கள் படைப்புகள்,.
பரந்த எண்ணங்கள் ஒரு மொழியை வளர்க்கும்.ஹிந்தி மொழி புரட்சிக்கவிஞர் கபீரின் இலக்கியம் கிச்சிடி பாஷை என்று புகழப்படும்.
பல மொழி சொற்கள் கலந்த ஈரடிகள் தோஹா .ஹிந்தி நூறாண்டுகளில்
உலக மொழிகளில் மூன்றாவது மொழியாகியது.
தனித்துவம் பெற்ற சமஸ்கிருதம் அறிய அறிவியல்,உளவியல்,நீதி போதனை
,மருத்துவம் naatakam,kaaviyam இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் kuraivu.
குறுகிய அரசியலால் வளர முடியாது.
ஓசை illaa ஓசை.