Anandakrishnan Sethuraman தமிழ்நாட்டில் ௪௮% தெலுங்கர்கள் சௌராஷ்டிரா வாக்கு இல்லை என்றால் மதுரையில் எம்.எல்.ஏ கிடையாது.ஹிந்தி காரர்கள் ஓட்டுக்காக சௌகார்பேட்டை ஹிந்தி சுவரொட்டி . எல்லாம் சேர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்தவர்கள் ஐயர் கள்,
சௌராஷ்டிர பாடகர் டி.எம்எஸ் .ஜேசுதாஸ் ,மலையாளம் spb தெலுங்கு . இந்த சுயநல அரசியலால் தமிழர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலை. எந்த ஆட்ட்சியும் ஆங்கிலேயர் தவிர எல்லோரும் தமிழ் வளர்த்தவர்கள்.
சரோபோஜி , பல்லவர்கள் , தெலுங்கர்கள் ஆட்சியிலும் தமிழ் வளர்ந்துள்ளது. திராவிடக்கட்சிகள் தங்கள் பண ஆசையால் குக்கிராமத்திலும் ஆங்கிலப்பள்ளிகள். அதில் நல்ல வியாபாரம். ஸ்டாலின் ,ஜெயலலிதா ராமதாஸ் பங்காரு அடிகள் என எல்லோரும் நடத்துவது சங்கராச்சாரியார் கூட ஆங்கிலவழி பள்ளிகள்.
தமிழ்வழி பள்ளிகள் மூட தமிழ் தமிழ் என்று ஏமாற்றும் எம்.பி ,எம்.எல்.ஏ கலைஞர் யாரும் தங்கள் வாரிசுகளை தமிழ் வழி பள்ளிகளில் சேர்க்கவில்லை.
அவர்களே ஆங்கிலப்பள்ளிகள் தான் நடத்துகிறார்கள்.
இப்பொழுது ஏழை பட்டதாரிகள் பள்ளிகள் நடத்தமுடியாது. சட்டம் அப்படி . பினாமிகள் கோடிக்கணக்கில் முதலீட்டில் பள்ளிகள். நன்கொடை எழு லக்ஷம் கூட.
இதில் நிலா ஆக்கிரமிப்புகள் .
அனால் கட்டணம் கொள்ளை.
பொதுமக்களும் தமிழ் வழி சேர்க்கமுடியாமல் .ஏன்?
வேலை வாய்ப்பு இல்லை.
இதற்குக் காரணம் அரசியல் பணத்தாசை.