சனி, நவம்பர் 29, 2014

உலகம் சுகமானது ---

दुखी संसार लिखा तो     -உலகம்  துன்ப மானது  எழுதினால் 

किसी ने पूछा-----யாரோ கேட்டார் --

क्या संसार सुखी नहीं है?--என்ன உகமானது இல்லையா ?லகம் su
सुखी चिंतन में नींद तो नहीं आयी.--சுகச்சிந்தனையில்  தூக்கம் வரவில்லை.
आदि काल से आज तक का इतिहास टटोला . ஆரம்ப காலம் முதல் இன்றுவரை வரலாரைத் தேடினேன்.
पुराणों की याद की;--புராணங்களைத் தேடினேன்.
राम की याद की .--ராமனை நினைத்தேன்.
हरिश्चंद्र की याद की;-ஹரிச்சந் தி ரனை நினைத்தேன் 
सिद्धार्थ की याद की.-சித்தார்த்தரை நினைத்தேன் 
महावीर ,नबी,ईसा  आदि सब का स्मरण किया.மகாவீர் ,நபி ,இயேசு எல்லோரையும் நினை த்தேன் 
गजेन्द्र मोक्ष की भी याद आयी.-கஜேந்திர மோக்ஷம் நினைத்தேன் 
सुखी संसार तो तभी याद आयी कुदरत की.-உலகம் சுகமானது என்றால் இயற்கையின் ஞாபகம் வந்தது .
सुखी है संसार प्राकृतिक नजारों पर  இயற்கை காட்சிகளில் உலகம் சுகமானது.
नज़र डालने से. பார்வை இட்டால் .
रंग-बिरंगे फूल -फल. -வண்ணவண்ண பூக்கள் 
फूलों के सुगंध ,फलों का स्वाद ;மலரின் மனம் ,பழங்களின் சுவை 
बदलना ऋतुओं का; பருவ நிலை மாற்றங்கள் 
नदी का बहाव ,நதிகளின் ஓட்டம் 
समुद्र की लहरें ,-சமுத்திரத்தின் அலைகள்.
ठंडी हवा ,-குளிர்ந்த காற்று 
रिम -जिम रिम् जिम पानी बरसना ,ரிம்ஜிம் ரிம்ஜிம் மழை பொழிதல்
हाथी का झूमना ,யானைகளின் அசைவு 
कोयल का  कूक , குயிலின்  இசை 
तोते की बोली --கிளியின் பேச்சு 
इन सब में तो देखा सुखी संसार ;இவைகளில் தான் சுகமான உலகம் கண்டேன்.
पर मानव-मानव में छिपा हुआ है ஆனால் ஒவ்வொரு மனிதநிடத்திலும் 

कोई न कोई शोक -दुःख; எதோ ஒரு சோகமும் துன்பமும் மறைத்திருக்கின்றன.
क्योंकि वही तो चतुर ; ஏனென்றால் அவன் தான் கெட்டிக்காரன்.
वही तो चालाक . அவன் தான் தந்திரசாலி.
वही तो ठगी.-அவன்தான் மோசக்காரன்.
सुखी देखने हर्रियाली निहारो'-சுகத்தைப் பார்க்க பசுமை யைப்  பார்.
जलप्रपात के जल गिरना देखो; நீர்வீழ்ச்சி கொட்டுவதைப் பார்.
नर की आँखों से आँसू की बूँदें  மனிதனின் கண்ணீரில் காண்ணீர் சிந்துவதைப் பார்க்காதே.
टपकना मत देखो.
तभी पता चलेगा  அப்பொழுதான்  தெரியும் 

सुखी है संसार.--உலகம் சுகம் என்று.

திங்கள், நவம்பர் 10, 2014

ஹிந்தி பேச பாடம் --9

ஹிந்தி பேச  பாடம் --9
அன்புள்ள முகநூல் அன்பர்களே ,
இதுவரை  அ  முதல்  ண வரை எழுத்துக்கள் சொற்கள் படித்திருப்பீர்கள் .
இன்று  த ப  ம  ய ர ல வ  முதலிய  ஹிந்தி எழுத்துக்களும் சொற்களும் பயிற்சி பெறுங்கள்.

त  थ  द  ध  न =த  த்த  dha  த்த ddha  ந /ன

  ता  था दा धा  ना =  தா .த்தா ,dhaa, dhdhaa, னா/நா

  प  फ ब भ म  =ப  ப்ப  ba ,bha  .ம

  पा फा बा भा मा  =பா .ப்பா ,baa, பா ,மா.

य  र ल व=ய,ர,ல,வ

 =யா ,ரா, லா, vaa  - या रा  ला वा

aadhaa  ஆதா--அரை  आधा         ஆய்=आय =income ;ஆயா=    आया
==came

khat=கத் ==கடிதம்.  ख़त    

gadhaa=கதா ==கழுதை.गधा   गाना= song gaana =பாட்டு

ஆப் ==நீங்கள் आप ;       ஆதர்=   आदर =aadar=respect ;
आधार -baseஆதாரம்  அடிப்படை

ஆம் --பொது,  மாம்பழம்  -ஆம் आम   ஜனதா =பொது மக்கள்.आम जनता

மான் --மானம் ,மதிப்பு ,மரியாதை मान ;  தான் dhan = धान -paddy

நாம் ==பெயர் =नाम ;  --- ஜான்  जान --लाइफ

அப் ab--இப்பொழுது  अब ;   dhan धन -wealth ;பொருள்  ;

தன்  तन =body உடல்  ;  மன் मन -mind=மனம்

kab = எப்பொழுது  कब =when

thab==அப்பொழுது  तब ;

  தாப் =  ताप =heat

கல்==நேற்று ,நாளை कल ;   சல்    चल =walk/goநட,போ

ஜல் --தண்ணீர்  जल     लाज -गौरव  லாஜ் =கௌரவம்

ஜல் dhaara=ஜலதாரை நீர் ஓட்டம்

ஜால் ==வலை  जाल  ;  நாலா      नाला - canal

மால் -பொருள்  माल   ;          மாலா =माला ==garland,மாலை

கால் ==நேரம் ,காலன்  काल ;

   காலா =  काला =black

daal==பருப்பு दाल            dhal-    दल -group,  குழு ,இதழ் கட்சி

வன் =வனம்  वन              நவ   नव --new; நவபாரத்-புதியபாரதம்

வாதா-vaadha-வாக்கு  वादा

நாத் -நாதன் ,தலைவன்  नाथ

கான் ==காது  कान

நாக் =மூக்கு नाक

daan==தானம் दान

vadh வத் ==வதம் वध

vaad= வாதம் சர்ச்சை  वाद

gaay காய் =பசு गाय

khaaya காயா -சாப்பிட்டான் ateखाया ;

kaayaa  काया =body  உடல்

gaayaa  -பாடினான் sang गाया

gaya =went போனான் गया

தயா -daya =இரக்கம் दया

நயா --புதிய नया

bhaar  =சுமை भार

bhag=பாகம்.भाग

rath= தேர் =रथ 

சனி, நவம்பர் 08, 2014

ஹிந்தி பாடம் -5

ஹிந்தி பாடம் --6

ஹிந்தி உயிரெழுத்துக்கள் --அதில் உள்ள சொற்கள்.

எழுத்துக்கள் --உயிர் எழுத்தும் ,உயிர்மெய்யில் 


ஐந்து க உச்சரிப்புகள்.


அதை பழகிய பின் படிக்க வார்த்தைகள்.



अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अ :



a ஆ இ ஈ உ ஊர்ருஏஐ ஓ ஔ அம் அஹ

ஆ =आ --வா =come


आओ =ஆஓ =வா 

.
ஆயியே ==आइये ----வாருங்கள்

ஆஈ =आई =வந்தாள்


ஆஏ आए== வந்தார்


ஆஊ(ன்)आऊँ -- வரலாமா?may i come


क ख ग घ ङ k க க்க ga gha ங


का खा गा घा கா பக்கத்தில் ஒருகோடு தமிழில் 


இரண்டுகோடு நெடில் எழுத்து .


ஏக் ==ஒன்று --एक


ஆக்=aag நெருப்பு =aag


ஈக்= கரும்பு -=ईख


கஇ=அநேக ==कई


காஓ =க்காஓ ==சாப்பிடு= खाओ


காஇயே =சாப்பிடுங்கள் =खाइए

காஈ =சாப்பிட்டாள். சாப்பிட்டான் சாப்பிட்டனர் खाई 



( பின்னர் விளக்கப்படும் )


gaஇயே= பாடுங்கள் =गाइए

gao காஓ =பாடு =गाओ


காஈ gaaஈ ==பாடினான் .பாடினா गाई


गई=gaee=போனாள் கஈ


இந்த பயிற்சி பதினெட்டு எழுத்துக்கள் அதில் உள்ள 


வார்த்தைகள் .படிக்கவும் .தங்கள் கருத்துக்கள் 

வரவேற்கப்படுகின்றன,

வெள்ளி, நவம்பர் 07, 2014

ஹிந்தி பேச -பாடம் -5 வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு,

ஹிந்தி என்பது எளிய மொழி 

இதில் தமிழ் மொழியில்  கலந்து 
பல ஆயிர வருடங்களாக ஒன்றி இணைந்து 
புணர்ந்து  வடமொழியா தமிழா என்று 

ஐயமுறும் சொற்கள் உள்ளன.

முகம் என்றசொல் தமிழா?வடமொழியா?


சந்தேகம்,நிச்சயம்,அவசியம்,சொப்பனம்,அதிகம் ,
கம்மி  ,சந்தோசம் ,சாட்சி,பரிவர்த்தனை 
பூமி,அக்கினி,வாயு ,புத்திரன் ,மித்திரன் ,பந்துக்கள் ,
இஷ்டம் ,இச்சை,அவமானம் ,மானம் ,மரியாதை,
லக்ஷியம்,சமாசாரம்,நிர்வாணம்,நிர்வாகம் 

இந்த  ஒற்றுமையின் இணைப்பின் புணர்ச்சியினை 

நன்கு,உணர்ந்து ,தெளிந்து ,புரிந்து ,

நமது தேசத்தந்தை  

ஹிந்தியை நாட்டின் பொதுவான 


இணைப்பு,தொடர்புமொழி ஆக்கினார்.

ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என்று 

உதயசூரியன் என்றவடமொழி பெயர்கொண்ட 
கட்சி  தமிழ் தமிழ் என ஆட்சி பிடித்து 
இளைஞர்களை  ஹிந்தி படிக்க தடுத்து

தன் வாரிசுகளுக்கு ஹிந்தி தெரியும் என்று மத்திய அரசு அமைச்சராக தகுதி என்று 
ஹிந்தியில் சுவரொட்டி அடித்து வாக்கு கேட்கிறது.

தமிழக மக்களே !சிந்திப்பீர்!
இன்று ஆங்கிலவழி என்ற நிலை.
இந்திய மொழிகளுக்கு இழி நிலை.

இந்திய மொழிகள் வளர்ப்போம்.
பலமொழி  அறிவு பாரினில் உயர்த்தும்.

வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு, 



ஹிந்தி பேசவும் --4.

  வாங்க அய்யா!  நலமா?== ஆயியே  ஜீ ! குஷல்  ஹை?

உட்காருங்க ---பை ட்டியே.

காபி   குடிங்க ==காபி  பீஜியே.

 நீங்கள்  நலமா?----க்யா ஆப்  குஷல் ஹைன்.


நான்  நலம் ---மை   குஷல் ஹூ


  கேள்வி சொற்கள் --ப்ரஷ்னவாசக்   ஷப்த்


க்யா ==என்ன

கஹாங் ==எங்கே

கைஸா== எப்படி

க்யோன்= ஏன்

கப் kab==எப்பொழுது.

கித்னா ==எத்தனை / எவ்வளவு

கிஸ்கே லியே ==யாருக்காக

கிஸ் லியே ==எதற்காக

கித்னே   பஜே = எத்தனை மணிக்கு






வியாழன், நவம்பர் 06, 2014

ஹிந்தி பாடம் -3.

 பாரதீய  மக்களே ==பாரதீய  லோகோன்.

நாட்டு நிலைமையை  நினைத்துப்பாருங்கள் --தேஷ் கீ ஹாலத்  சோசியே (SOCHIYE)

எங்கும் பலாத்காரம்.--- கஹீன் BHEE  DEKHO BALAATKAR..கஹீன் பீதே கோ  பலாத்கார்.

ஊழல் --ப்ரஷ்டாசார் .

லஞ்சம் ---RISHVAT / GHOOSKOR கூஸ்கோர்.

பயங்கரவாதிகள் ---ஆதங்க்வாத் . AATANKVAAD.

நாட்டைக் காப்பாற்ற  நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் =
தேஷ்கோ பச்சானே அச்சோன் கோ ஒட் தீஜியே.






ஹிந்தி பாடம் --பேச --௨.

அரசியல்  மேடை 


மாண்பு மிகு தலைவர் அவர்களே,==-ஆதர்ணீய  நேதாஜி,

கட்சி தோழர்களே---அப்னே தல் கே சாதியோன்,(sathiyon)

பொது மக்களே == ஆம் ஜனதாவோன் 

தாய்மார்களே =மாதாவோன் 

சகோதரிகளே --பஹனோ

சகோதரர்களே - பாயியோ (bayiyo )

இளைஞர்களே --ஜவானோ /யுவகோ

மாணவர்களே/ மாணவிகளே  --சாத்ரோ -சாத்ரவோ 

எதிர்க்கட்சி அன்பர்களே--விபக்ஷி தல் கே சாதியோ (dal kesaathiyon )

எல்லோருக்கும் வணக்கம் --சப்கோ(sabko )  மேரா ப்ரணாம்.





ஹிந்தி பேச்சுமொழி --துவக்கம் ---பாடம் -௧.

  •  உலகில் மிகக் குறைந்த காலத்தில் 
வளர்ந்த மொழி ஹிந்தி.

கடிபோலி என்ற புதிய பேச்சுமொழி 

௧௯௦௦  இல்  வளர ஆரம்பித்து இன்று 

அவனியில்  அதிகம் பேசும் மூன்றாவது மொழி.

ஆண்டவன் அருளால் நான் பெற்ற ஹிந்தி அறிவு 

பலருக்கும் பயன் பெற தினம் ஒரு பாடம் எழுத 

துவங்குகிறேன். 

இதில் குற்றம் குறை தவறுகள் இருந்தால் 
சுட்டிக்க்காடவும்.

முடிந்த அளவு பயனுள்ளதாக அமையவே முயற்சிக்கிறேன்.

எல்லாம் இறைவன் அருள்.

ஹிந்தியின் நோக்கம் 
அனைத்து பாரத பாஷைகளையும் வளர்ப்பதே.

ஆங்கிலம் போல்  தமிழ் வழி ஒழித்து

ஆங்கிலவழி  ஒரே வழி என்ற அந்நியமொழி  அல்ல.

ஆண்டவனை ஏற்ற கழகங்கள் ஹிந்தியை ஏற்கும்  காலம் கனிந்து விட்டது.

காரணம்  மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆவல்.

கனிக்கு ஹிந்தி தெரியும் ,தயா நிதிக்கு  ஹிந்தி தெரியும் 
அம்மாஜிக்கு ஹிந்தி தெரியும் என்றால் இந்த தமிழக மக்களுக்கு 
ஹிந்தி தெரியவேண்டாமா?
என்னே சுயநலம்.

ஹிந்தி முதலில் பேச கற்றுக்கொள்ளுங்கள்.

வணக்கம் --நமஸ்தே 

வணக்கம் ஐயா --நமஸ்தே ஜீ .

மரியாதையுடன் வணக்கம் =சாதர் ப்ரணாம்
நன்றி --தன்யவாத் ,//ஷுக்ரியா .

இறைவனிடம் பிரார்த்தனை =ஈஷ்வர் சே ப்ரார்த்தனா

காலை =சபேரே /ஸுபஹ்

மதியம் -    -துப்ஹர்,மத்யாஹ்ன 

மாலை -    ஷாம்கோ ,சாயங்கால்,சந்த்யா 

இரவு --ராத்திரி ,ராத்,நிஷா ,

நள்ளிரவு==ஆதி ராத் அர்த்தராத்திரி.

(தொடரும்.






செவ்வாய், நவம்பர் 04, 2014

that is God.

who is  God?
where ishe?
how is God?
can   we     see   God?
how is his power?
 these are the  question  before the  prayer.

   if   every thing  going on right direction 
no  question about God.
but in nature   we are wondering 
what a beautiful  flower!
what a strange  colour  and  smell.
HOw  he became    rich?
what a beautiful figure!
what a  itelligent!
every exclamatery  mark ,we begin to think a power  morethan human power.
it is GOd.
or  
a boon given by God.
A  person unexpectedly   cured   or escpd from death  
the doctor  says ---he  is live. but it is medical miracle.
so our enviorenment and our experiences  
leads a path to bow before our supreme .
that is God. 

திங்கள், நவம்பர் 03, 2014

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    இடுகைகள்   இடாமல் பல மாதங்கள் ஓடிவிட்டன.

       அரசியல்  எழுதினாலும் .ஆன்மிகம்  எழுதினாலும்


இங்கொன்றும் அங்கொன்றும் எதிர் கருத்தே வெளிவரும்.

ஆலயங்கள்   பெருகிவரும் இந்நாளில் ,

ஊழலும் பெருகி உண்மையும் மறைந்து

அனைத்திலும் சுயநலமே என்பது உறுதியாச்சு.

ஆலயங்கள்  வணிக  வளாகங் களுக்கு நடுவில்

புராதானக் கோயில்கள் பாழடைந்த நிலையில்,

அந்த   அரிய  அற்புதகட்டிடங்கள் சிற்பங்கள்

கவனிப்பார்  இன்றி. இருக்கும் நிலையில்

புதுப் புது ஆலயங்கள்.

அதன்  உள்நோக்கம் பக்தியா?முக்தியா?வாணிகமா?

ஆண்டவன் காட்சி அரசமர அடி நிழல் என்று மாறி

ஆஸ்திகள் குவியும் ஆஷ்ரமம் ஆலயங்கள்

என்ற நிலை பக்தியா ?

அங்கு அரசியல்வாதிகள் பங்குகள் அதிகம்.

பணக்காரர்களின் பங்கு அதிகம்.
ஏழைகளுக்கு  அன்னதானம்.
ஏற்றமுடையோருக்கு சந்நிதானம்.
சிந்தித்தால் சிரிப்பு வருது,
இந்த நிலைகெட்ட மானிடர்களை
நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கவில்லை .
என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இன்றைய அறிவு வளர்ச்சி.

 நவீனகால அறிவு




 வளர்ச்சி பல சிந்தனைகளை சமுதாயத்தில் 


உருவாக்குகிறது.இன்றைய தலைமுறை 



கண்ணகியை பாராட்டவில்லை.நானிருக்க 



மாதவியின் பின்



 சென்றவனுக்காக மதுரை எரித்த கண்ணகி நானா 




இருந்தால் மாதவி வீட்டுக்குச் சென்று








கோவலனைஎரித்திருப்பேன் .என்று பேசும் காலம். 



தேவகி கம்சன் இருவரையும் தனித்தனியாக பூட்டி








வைத்தால் குழந்தை பிறந்த்ததும் 





கொள்ளவேண்டாம். எட்டாவது குழந்தை 




பிறக்கவாய்ப்பில்லை






என்று   வில்லத்தனம் ஓடுகிறது.





மனைவியைப்   பணயம்    வைத்தது   




 பெண்ணடிமை  அல்லவா??




குஷ்புவும் சுருதியும் பேசியது தவறு என்றால் 



கர்ணனைபெற்ற குந்தி செய்த தவறு,




விசித்திரவீரியன்  ,பாண்டு புத்திரர்கள் 




. நாம் குழந்தைக்கு தசரதனுக்கு மூன்று 



மனைவிகள் என்று சொல்லும்போதே


 கருணா செய்தது சரி என்றல்லவா



 இளையதலை முறை நினைக்கிறது.


 இப்படி எதிர்ப்பவர்கள் கல்யாணம் தான் 



கட்டிக்கிட்டு ஓடலாமா?என்ற பாடல் ரசிக்கிறது.



 மம்மி டாடி  வீட்டில் இல்லை உய்யாலா   


 பாடலை ரசிக்கிறது.


மன்மதராசா பாடலை ரசிக்கிறது



.சிந்தியுங்கள். இன்றைய திரைப்படங்கள்



 நாயகன் பொறுக்கியாக இருந்தால் தான் 




நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்று 


சமுதாயத்திற்கு செய்தி தருகிறான்.


 கத்தியிலும் அப்படித்தானே. காவல் துறை 





பிடிக்கமுடியாததை அதிகாரவர்க்கம் பணம் 





செல்வாக்கு 




என்று குற்றம் புரிந்தோருக்கு ஆதரவாக 



மொட்டைகள்




 பிரார்த்தனைகள். எங்கே போகிறது சமுதாயம்.?


விவாகரத்து வழக்குகள் பெருகிவருகிறது. 


பலாத்காரம் ராமாயண மகாபாரதத்தில் 



இல்லையா?



அகலிகை மோட்சம். சிந்தியுங்கள்.