புதன், ஜூன் 21, 2017

யோகா

யோகா நமக்குத் தரும் நன்மைகள்
மனதை நிலைப்படுத்துதல் .
அலையும் மனம், உலகியல் ஆசைகள் அடக்குதல், உள்ளத்தின் வலிமை , உடல் வலிமை, இறைவனை உணர்தல் உணர்த்தல் மட்டுமல்ல
எண்ணுவதெல்லாம் உயர் வெண்ணெல்
என்பதும் யோகா செய்வதால் வரும் உயர் பயன்.
நல்ல ஆசிரியர் வேண்டும்.
பி.கே.எஸ் . அய்யங்கார்
பொன்வாசகங்கள்

बी.के.एस आयंगर के अनमोल विचार
பி.கே .எஸ் அய்யங்கார்
யோகா பற்றிய விலை மதிப்பற்ற எண்ணங்கள்.

அச்சீகபர் லிருந்து தொகுப்பு .

௧. बदलाव यदि स्थिर न किया जा सके तो वो निराशा की ओर ले जाता है। परिवर्तन स्थिर किया हुआ बदलाव है, और इसे अभ्यास से प्राप्त किया जाता है।

மாற்றங்களை நிலை நிலைநிறுத்தாவிட்டால் ,
ஏமாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
மாற்றங்களை நிலைநிறுத்தும் மாற்றங்களை
பயிற்சிகளின் மூலம் பெறப்படும் .

2. आत्मविश्वास, स्पष्टता और करुणा एक शिक्षक के आवश्यक गुण हैं।


தன்னம்பிக்கை ,தெளிவு, கருணை முதலியன
ஒரு ஆசிரியருக்குத் தேவையான குணங்கள்.


3. बस इसलिए कोशिश करना मत छोड़िये क्योंकि परफेक्शन आप से बहुत दूर है।
முழுமை பெறுவது உங்களிடம் இருந்து தொலைவில் உள்ளதால் , முயற்சியை விட்டுவிடாதீர்கள்.

3. अपनी रीढ़ की हड्डी को सीधा रखने पर ध्यान दीजिये। ये रीढ़ की हड्डी का काम है कि वो मस्तिष्क को सतर्क रखे।
முதுகெலும்பை நேராக வைப்பதில் கவனம் செலுத்துங்கள் . மூளையை எச்சரிக்கையுடன் வைப்பது முதுகெலும்பின் பணியாகும்.

4. स्वास्थ्य; शरीर, मन और आत्मा के पूर्ण सद्भाव की स्थिति है।
ஆரோக்கியம் என்பது உடல், மனம் , ஆத்மா மூன்றையும் நல்லுணர்வுடன் வைக்கும் நிலையே.

5. यदि आप अपने पाँव के अंगूठे को नहीं जानते तो भगवान को कैसे जान पायेंगे?
உங்கள் கட்டை விரலை நீங்களே பார்க்க முடியவில்லை என்றால் கடவுளை எப்படிக் காண்பீர்கள்.