மக்கள் மனதில் லஞ்சம் கொடுத்தால்
நம் காரியம் நடந்தால் நல்லது என்று லஞ்சத்திற்கு
மதிப்பளிக்கும்
எண்ணம் வேரூன்றி விட்டது.
நான் லஞ்சம் கொடுத்தேன் லைசன்ஸ் வாங்கினேன்.
சிபாரிசு பிடித்து எல்.கே ;ஜி சீட் வாங்கினேன்,
நன்கொடை கொடுத்தேன் ராஜ மரியாதை
இந்த எண்ணங்கள் நியாயமாகி விட்டன.
எங்க வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு ஏஈ பார்த்தேன் .
கவனிங்க சார். இது பெருமை யாஹிவிட்டது.
கிருஷ்ணர் சுதாமா நட்பு அல்ல,
எனக்கு இல்லை நண்பா ! மேலதிகாரிக்கு ,
நாளைக்கு கலெக்டர் வர்றார், கவனிக்கணும் .
நாங்க கையில் இருந்தா சிலவு செய்யமுடியும்.
பத்திரப்பதிவாளர் அலுவலகம் ,
ஆடிர்ஒ நாடறிந்த கையூட்டுக் களம் .
இவை மாறினால் தான்
நாடு உருப்படும்.
பணம் அளித்தால் ஓட்டு யார் வந்தால் என்ன ?
என்று இருக்கும் ௨௦% வாக்காளர் எண்ணம் மாற வேண்டும்.