நான் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நிர்மாணப்பணி திட்டங்களில் ஹிந்தி மொழி பிரசாரமும் ஒன்று.உண்மையில் ஹிந்தி மொழி என்பது கடிபோலி என்று மூன்று இலட்ச மக்களால் டெல்லி ஆக்ரா போன்ற பகுதி களில் பேசப்பட்டது. முகலாய ஆட்சியின் போது வியத்தகு வளர்ச்சி பெற்றது.துளசிரமாயணம் அவதி மொழியிலும் சூர்தாஸ்
வ்ரஜபாசையிலும் எழுதினர்,இன்றைய ஹிந்தி மொழி அறிவதற்காக அதிலும் வணிகத்தொடர்பு மற்றும் வடஇந்திய யாத்திரை களுக்கு குறிப்பாக thamilarkalukkuபயன்படவே இந்த வலைத்தளம். thodarum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக