ஸ்ருங்கேரி ஜகத் குரு சங்கராசார்யாள்
ஸ்ரீ அபிநவித்யாதீர்த் மஹா ஸ்வாமிகள்
ஸ்ரீ அபிநவித்யாதீர்த் மஹா ஸ்வாமிகள்
புலன்கள் சம்பந்தப் பட்ட ஆசை அழிவை
ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார்.
ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார்.
शब्दादिबिः रवे पञ्च पञ्चत्वमापुः स्वगुनेन पत्ताः .
कुरङ्ग-मातङ्ग- पतङ्गा - मीन -ब्रुन्गाः नरः पञ्च्पिरन्चितः किं ..
மான் ,யானை,விட்டில் பூச்சி ,மீன் ,தேனீ ,இவைகள்
ஒலி , ஒளி ஊரு,சுவை,நாற்றம்
இவைகளில் முறையாகப் பற்றுதல்
வைத்ததால்
நாசம் அடைந்தன.
ஐந்துடனும் சம்பந்தம் வைத்திருக்கும்
மனிதனது கதி என்ன ஆகும்.
ஒலி , ஒளி ஊரு,சுவை,நாற்றம்
இவைகளில் முறையாகப் பற்றுதல்
வைத்ததால்
நாசம் அடைந்தன.
ஐந்துடனும் சம்பந்தம் வைத்திருக்கும்
மனிதனது கதி என்ன ஆகும்.