கடவுள் ,இறைவன்,பகவான்,குதா ,GOD இறைவனுக்கு பல மொழிகளில் பல சொற்கள்.
அல்லா,ஏசு,சங்கரர்,ராமானுஜர்,ராகவேந்திரா,சத்யசாய்,சீரடி சாய் போன்ற தெய்வீக அருள் பெற்ற வழிகாட்டிகள்./மார்கதரிசிகள்./பைகம்பர்.
இதில் வழக்கு மொழியில் சொன்னால் அந்த வழிகாட்டிகள் என்ற சொல் மார்கதர்சி/பைகம்பர் என்பதற்குள்ள காம்பீர்யம் சற்றே குறைந்து இருப்பதாக
உணரப்படுகிறது.
இவ்வாறே நன்றி ஐயா/thank you, சார்,எனது வருத்தம் /மன்னிப்பு என்ற சொற்களைவிட ஸாரி/பர்டன் /excuse என்ற சொற்களில் விரைவாக பயன் படுத்துவதும் சற்றே மரியாதை தருவதும் ஆங்கிலச் சொற்கள்.
பெயர் வைக்கும்போது பெயரைக்கொண்டே ஒரு மரியாதை.தமிழ் பெயர்களைவிட வடமொழி பெயர்களுக்கு உண்டு.இது ஒரு தெய்வீகமான ஒரு மன நிறைவு.இதில் பெயரில் என்ன?என்ற கேள்வியில் அது நிச்சயம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றமா?அல்லது இறைவனின் திருவிளையாடலா?அந்த சமஸ்கிருதப் பெயரை தவிர்க்காத நிலை.பல இயக்கங்கள் முயற்சித்தும் தமிழ் பெயர்களை வைப்பது அவ்வளவு முன்னேற்றமில்லை.
தூய தமிழ் பேசுபவர்கள் ஒரு அதிசயப்பிறவி.ஒரு நடத்துனர் தூய தமிழ் நடையில் பேசுவதை வியந்து செய்திகள்.சொற்பொழிவுகள்.
பிரார்த்தனை/வழிபாடு/பூஜை /அர்ச்சனை/போற்றி /என்பதை மாற்ற முடியாத நிலை.
இன்று திராவிடக்கழகம் அகில இந்திய அரசியலில் ஈடுபடும் பொது ஹிந்தியை ஒதுக்கமுடியவில்லை.அதைப்பற்றி பேசும் பொது இந்தியை எதிர்க்கவில்லை ,அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறும் நிலை.
இந்த மொழியின் ஆதிக்கம்/கலப்பு / தனி மொழி இயக்கத்தை வீழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன..அதில் வெற்றிகாணும் முயற்சியில்
தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது.ஆனால் இது உலக அளவில் எப்படி தொடர்புக்குப் பயன் படும் என்பதும் விந்தைதான்.
பேச்சுவழக்கில் மணி எத்தனை?சாலை,மிதிவண்டி,பேருந்து,,திருகாணி,சலவையகம்,முடி திருத்தும் நிலையம்,தையலகம்,பு கைவண்டி, போன்றவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் நிலை வரும் வரை தனித்தமிழ் இயக்கம் எப்படி?
வேகம்/சந்தேகம்,விவேகம் புத்தி ,மூர்க்கன் ,நகரம்,கிராமம்,பாகப் ,பரிவர்த்தனை பத்திரம்,சூனியம்,போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள்
படித்தவர்களும் பாமரர்களும் பயன்படுத்தாமல் /உபயோகிக்காமல் வழக்கு மாறுமா?
ஆலயம் தேவாலயம்.கோவில் கோயில் மசூதி.சர்ச் ,மந்திர்,விஹார் மடம் ,சத்திரம்.
இந்த மொழி விந்தைகள் ஆச்சரியம்/வியப்பு.