கைபேசி
கைபேசி வந்ததால்,
காதலர்
கொண்டாட்டம்.
பெற்றோருக்கோ
பெரும் சிலவு.
தொலை பேசிஎண்கள்
பதியப்படுவதால்,
ஞாபக மறதி அதிகம்,
கைபேசி
தொலைந்துவிட்டால்,
நண்பர்கள்
தொடர்பு,
துண்டிப்பு.
கைபேசி
மாற்றினால்
எண்கள் மாற்றம்.
நண்பர்கள்
இணைப்பு ஏற்படுத்தி ,
கிட்டாமையால்
எரிச்சல்.
விளம்பர அழைப்புகள் ,
எரிச்சல்.
அன்பு செய்திகள்.
அச்சுறுத்தும் செய்திகள்.
எச்சரிக்கை செய்திகள்.--
இருப்பினும் ஏனோ,
பெருசுகளுக்கு
எரிச்சல்.
இளசுகளுக்கு,
நமைச்சல்.
சொன்னதையே
சொல்லி,
கேட்டதையே
கேட்டு,
வீண் அரட்டை
வேண்டாமே.
பண விரயம்
வேண்டாமே.
இப்படி பேசுவதால்,
இளைஞர்கள்,
தொலைதொடர்பு ,
நிறுவனங்களுக்கு,
வேலைவாய்ப்பு.
புரியுமா,
பெருசுகளுக்கு.
எதிர்காலம்,
அனைத்துமே,
கை பேசியால்'
வலைத் தொடர்பு
உட்பட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக