சனி, மே 20, 2017

தமிழக மக்கள் சிந்தனைக்கு

ஹிந்தி எதிர்ப்பு மாயை அரசியல் நடத்தும் திராவிட,மற்றும் மாநில கட்சிகள் உறுப்பினர்கள்
ஆழ்ந்து சிந்தித்து தேசீய நீரோட்டமும் ,
தேசப்பற்றும் , உள்ள பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை சிந்திக்க வேண்டும்.
பலாயிரம் கோடிகள் தங்களுக்காகவே சேர்த்து
தேர்தல் நேரத்தில் நாயிக்கு ரொட்டித் துண்டுகள் போடுவோதுபோல் பணத்தையையும் ,
இல வசங்களையும் அளித்து அதையும் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசியல்
பற்றி சிந்திக்கவேண்டும் .
ஊழலற்ற காமராஜர் , ஒப்பற்ற தலைவர் என்று வெட்டிப் பேச்சுக்கள் நாட்டை முன்னேற்றாது.
நாம் அரசியலுக்காக , மதத்திற்காக போராடுகிறோம்.
மதுக்கடைகள் , மணல் கொள்ளைகள்,ஊழல் ,
மோசமான சாலைகள், மின் கட்டணத்தில் கொள்ளை , விவசாய ஏரிநிலங்கள்
ஆலயசொத்துக்கள் அபகரிப்பு லஞ்சம் என்று பணக்கொள்ளைகளை எதிர்த்துப்போராடுவதில்லை.
சினேகா செருப்புப்போட்டு கிரிவலத்திற்கு போராட்டம், குஷ்பு ருத்திராட்சத் தாலிக்கு போராட்டாம் ,
தாலி அறுப்புப் போராட்டம் , முத்தப்ப்போராட்டம் என்று சமுதாயக்கேடு விளவிப்போரை எதிர்த்துப் போராட்டம் இல்லை.
விநாயகர் சத்துர்த்தி என்ற பெயரில் கடவுள் அவமானம் இதை சிந்திப்பதில்லை.
நமது பாராளுமன்றத்தில் தமிழுக்கு அங்கிஹாரம் இல்லை என்று கூறி பொய்யான அரசியல் நடத்தும் தமிழக சுயநல அரசியல் கட்சிகளின் பார்வைக்கு :--
பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்[தொகு]


பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[1]