யார் காட்டு மிராண்டிகள்??
குழந்தைகள் குழந்தைகள் என்று குழந்தை இல்லோர் ஏங்க ,
குழந்தைகளைப் பெற்றோர் ,அவர்களை நோய்-நொடி இன்றி
வளர்த்து ஒரு பட்டதாரி ஆகி /அவன் அவள் மகிழ்விப்பாள் என்ற தருணத்தில்,
படிப்பு எ திர்காலம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ,
சமுதாய நெறிகள்,மரியாதை,
சமுதாய நெறிகள்,மரியாதை,
கௌரவம் பற்றி எதையும் தன் மதி கொண்டு சிந்திக்காமல்,
மிருகப்புணர்ச்சி பொதுஇடத்தில் நடப்போதுபோல் ,கடற்கரை,பூங்கா
,கோயில் தெப்பக்குளம் என்று காதல் லீலை செய்வதுதான் அந்த வயது வீரம்
.அவ்வாறு செய்யாதவர்கள் நோயாளிகள் என்று இழிவு படுத்தும் கலாசாரம்,
அதை போற்றும் சினத்திரை,பெருந்திரை கதாசிரியர்கள்,பாடல் ஆசிரியர்கள்,
காட்டு மிராண்டிகள்.
இறைவன், ஒழுக்கம்,வழிபாடு,புலன் அடக்கம்.,பிரம்மச்சரியம் ,பேசும்
ஆன்மிக இறைவன் பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்
ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்
ஆன்மிக இறைவன் பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்
ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்
என்றால் ,
தன்
சுய லாபத்திற்காக,ஆபாசப்படங்கள்,பாடல்கள்,பெ ற்றோர்களை
அவமானப்படுத்தும் விஜய்,விவேக,வடிவேல் போன்றோறோரின்
வாயிலாக வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றின் படைப்பாளிகள்
மிருக வெறி பிடித்தவர்கள்.மனிதத் தன்மை அற்றவர்கள்.அடி முட்டாள்கள்.
ஆபாசப்பாடல்கள் பாடி பெண்களை கிண்டல் செய்பவர்கள் காட்டு
மிராண்டிகள்.
மிராண்டிகள்.
சமுதாயப்பதர்கள்.