செவ்வாய், டிசம்பர் 30, 2014

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு அவனியிலே  என்றால்
ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் நாம்
பாரதத்திற்கு என்று ஒரு புத்தாண்டு  இன்றி
நாமும் நம் பங்கிற்கு ஆலயத்தில் முக்கியத்துவம்
ஆடல் பாடல் குடி கூத்து கும்மாளம் என்றே
ஆனந்தமாக அர்த்தராத்திரியில் வானவேடிக்கை
ஐந்து நட்சத்திர ஓட்டலிலே இணை நடனங்கள்
எண்ணங்களில் ஒரு வெளிநாட்டு ஏற்றம் ,
ஒற்றுமை உணர்வு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் வருடப்பிறப்போ 'தை 'என்று சிலர் .
சித்திரை என்று பலர்  ஒற்றுமைக்குப் பஞ்சம்.
தஞ்சமென வந்த ஆங்கிலேயருக்கு நாம் தஞ்சம்.
தமிழர்  கருத்துவேறுபாடு  அனைத்திலும் கண்டேன்.
திரவிடத்தமிலன்,ஆந்திரத் தமிழன் ,கொங்குத் தமிழன்
அந்தணனை வெறுக்கும் தமிழன் ,போற்றும் தமிழன்
தேசீயத்தமிழன்,தமிழ் நாடு கோரும் தமிழன் ,
ஈழத்தமிழன்   நாங்கள் அனைவரும் ஒரே தமிழன்
என்ற அறைகூவல் என்றும் இருந்ததில்லை .
கடவுளிலும் ஆரியக்கடவுள் தமிழ்கடவுள் என்றே
பிரிவு படுத்தும் தமிழன், ஹிந்தி ஒழிக்க
ஆங்கிலம் வளர்த்து தமிழ் அழிக்கும் தமிழன்
இதெல்லாம் மறந்து தமிழர் என்ற எண்ணம் வளரும்
காலம் என்று கனியுமோ?அன்றே வெற்றிஅகிலத்தில்.
ஆங்கிலப்புத்தாண்டு அனைவரும் கூறும் வாழ்த்துக்கள்
ஒற்றுமைக்கோர் எட்டுத்துக்காட்டு . இன் நாளில்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.

சனி, டிசம்பர் 27, 2014

வருக!வருக!நலம் பல தருக!

                                                                                   
நாட்டில்  பிரச்சனைகள்  பல இருக்க ,

நாமதில்  நாட்டம் செலுத்தாமல் ,

மதங்கள் ,மதவேறுபாடுகள்  என்று 

மனதை இறைவனில் ஒருமைப் படுத்தாமல்,

இறைவனில் உயர்ந்தவன் யார் என்றே 

இரைச்சலைப்போட்டு  அடித்து உதைத்து 

இதுதான் மத ஒற்றுமை என்றே ,

இறைவனை அழகுற அமைத்து ,

அலைகடலில் ஏற்யும் கூட்டம்.

அதில் இட்ட முதலீடு பல ஆயிரம் கோடி ,

அது நாட்டு நலத்திட்டத்தில் போட்டாலே 

இறைவனருள் இங்கே கிட்டும்.

நாட்டின் முதுகெலும்பாம்  விவசாயம்,

நாளும் நலிந்துவரும் கொடுமை பாரீர்.!

நமக்கு அன்னமிடும் விவசாயி ,

நாண்டுக்கிட்டு சாகும் கொடுமை இங்கே.

தொழில் வளம் என்றே நாட்டுவளம் அழிக்கும்

பிழை புரிவோர் பல தலைவர்கள்.

பேழை வந்தாலே அனைத்தும் மறக்கும் 

வெளிநாட்டு முதலீட்டுக்கு வழிவகுக்கும் திட்டங்கள்.

பலசரக்குக் கடைக்கே பல்லிளித்து 

வால் பிடித்து  வால்மார்ட்டே  மக்களுக்கு 

நலமளிக்கும் என்று நயவஞ்சக நாயகர் கூட்டம்.

நம் மக்கள் நம் முதலீடு நம் தொழில் வளம்  என்று 

நாடா நாட்டுவளம் ,வந்த அன்னியர் கொடுத்த 

வாசனைக்கும் ,மது பானங்களுக்கும் ,அரைகுறை  

ஆடைகளுக்கும்  அவசரமாக அங்கீகாரமளிக்கும்

தன்னலம் கருதும் தானைத்தலைவர்கள்,

இதெல்லாம் சிந்திக்க விடாமல் ,

மக்களைத் திசை திருப்பும்  மதத் தலைவர்கள் 

மதக் கலவரங்கள் ,கற்பழிப்புகள் ,

வழக்கு என்று ஒன்று போட்டு திசை திருப்பி 

ஜாமீனில் விடுவித்து ஜாம் -ஜாம் என்றே 

அரசியல் தலைவர்களை வாழ்த்தும் கூட்டம்.

அரங்கத்தில் திட்டினாலும் ,ஊழல் அரங்கத்தில் 

அந்தரங்க நட்பே கண்டோம்.

சிந்திப்பீர் மக்களே!
கடவுள்களில் உயர்வென்றும் தாழ்வென்றும் 
உண்டோ! கேளீர்!
பூவினில் மாற்றபில்லை .
நீர் நிலையினில் மாற்றமில்லை ,
நிலம் ஒன்றே ,நலம் ஒன்றே ,
ஒளிதரும் பரிதியும் நிலவும் ஒன்றே.

அனைத்தையும் படைப்பவன் ஆண்டவன் ஒருவனே என்றே 

ஏற்கும் வையகம் மதம் என்ற ஒன்றால் 

கொலைகளைச் செய்யும்பாதகம்.

இறைவன்  எங்கே ?என்ற நாத்திகனுக்கு கொண்டாட்டம்.


ஆத்திகம் என்றாலே அபாயம் தான் நாட்டுக்கும் அவனிக்கும்.

அல்லா ஒன்று ஓர் இயக்கம் ,ஏசு என்று ஓர் இயக்கம் 

சிவன் என்று ஓர் இயக்கம் ,விஷ்ணு என்று ஓர் இயக்கம்.

மனித ஒற்றுமை ,நேயம் ,  கழிவிரக்கம், என்றில்லா 

இறைவன் இயக்கம் இருந்தாலென்ன !ஒழிந்தால் என்ன!

இறைவனே!இதுதான் உன் லீலை என்றால் -நீ 

தேவை இல்லை வையகத்தில்.
உன்னிடம் ஓர் வேண்டுகோள் !

வேற்றுமை தர்ம மத வேறுபாடற்ற வையகம் தேவை.

உன் பெயரில் வெறியாட்டம் ஆடும் கொலை-கொள்ளையர்களை 

அளிக்கவே உன் ஒருமுக  படைப்பு வேண்டும்.
வருக!வருக!நலம் பல தருக!










வெள்ளி, டிசம்பர் 12, 2014

GOD !
IN  THE NAME OF GOD ,
WE ARE THINKING ,

EVERY THING IS ON RIGHT WAY ,

BUT IN  NEWS ,REALITY ,

A TRUE  VICTORY IS FOR THEM ,

WHO ARE  IN CONSPIRACY.

AT THE END OF THE GAME  ALONE 

WE FEEL GOD IS GREAT.

TO WIN THE WORLD IN  ANY FIELD
SOME PUSH UP AND PULL UP 

LIFTING UP ,SOME BACKGROUND ,

INSPIRATIONS WE NEEDED.

HOW AMAN GETS IT ,

IN WHICH SITUATION GIVES US
TO RISE  WE DON'T KNOW .

FALLING APPLE IS NATURE.

HOW A SCIETIFIC THOUGHT ARISED 

IN THE MIND OF NEWTON ,
HOW HIS LIFE BECAME ,
A NEW TURN ,
THAT IS  A UNKNOWN  POWER.

SO WE  ARE DIRECTED BY AN
UNKNOWN POWER ,
THAT IS CALLED ALMIGHTY.
WHEN YOU RECOGNISED IT
YOU WILL GET IT.
YOU CAN ACHIEVE SOME THING GREAT
AT LEAST IN YOUR SMALL CIRCLE.
THAT IS DIVINE POWER .
WE CAN FEEL IT ,
WHEN WE READ OUR OWN AND KITH AND KIN
LIFE STYLES. 

வியாழன், டிசம்பர் 11, 2014

ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ग्लौ हुं क्लीं जूं सः, ज्वालय ज्वालय ज्वल ज्वल प्रज्वल प्रज्वल, ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ज्वल हं सं लं क्षं फट् स्वाहा।।

பாரதி --பாரத நாடு--hindi -हिन्दी

பாரதி --பாரத நாடு

தலைப்பு : பாரத நாடு


--हिन्दी 
                                                  பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் 
  
பாரத நாடு

सारे जहां से अच्छा  देश --हमारा भारत 

ज्ञान  में ,परमौन  में ,-उच्च 

मान में ,अन्न दान में ,


गान में ,अमृत -भरी कविताओं में 


सर्वोच्च देश  हमारा। -



धीरता  में ,वीरता में -दया भरे दिल में ,

परोपकार में ,शास्त्रों के सार देने में ,

हित  में ,तन -बल में ,

धन दौलत में ,पौरुष में ,

स्वर्ण -मयूर- सम- नारियों के पतिव्रता धर्म में 

 संसार में सर्वश्रेष्ठ भारत है  हमारा। 


सृजन में ,औद्यिगिक क्षेत्र में ,


भुज-बल में ,उच्च मंजिल में ,


देश -की सुरक्षा के सैनिक बल में 


दृढ़ मन में ,सूक्ष्म ज्ञान के बल में ,


सत्य में दृढ़ कवियों की भावनाओं में ,


सर्वोच्च देश  भारत है ;


योग में ,भोग में ,भक्ति में ,


यज्ञ में ,ईश्वर भक्ति में ,


सर्वोच्च देश है भारत हमारा. 


नदियों में स्त्रोतों  में ,मलय पवन में 


बागों में ,अपूर्व फलों में ,

सम्पन्नता-समृद्धि में


 सर्वोच्च देश है भारत  हमारा;
                                                  சரணம்
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப்      (பாருக்குள்ளே)நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப்        (பாருக்குள்ளே)ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக்          (பாருக்குள்ளே)வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப்   (பாருக்குள்ளே)யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப்            (பாருக்குள்ளே)ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப்     (பாருக்குள்ளே)
தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப்             (பாருக்குள்ளே

புதன், டிசம்பர் 10, 2014

இன்றைய மாணவர்களும் ஆசிரியர்களும் -விரிசல் ஏன்?

    மாணவர்கள்  ஆசிரியர்களை அடிப்பதும் ,

மாணவர்கள்  அடியாட்கள் வைத்து மிரட்டுவதும்

இதற்கு ஆசிரியர்கள்  திறமையின்மை  என்பதும்

மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும்

இதற்குக் காரணம் ?பணிவு இன்மைதான்.


 ஒருஹிந்தியில் படித்த கதை :--

       ஒரு அரசனுக்கு  படிக்க வேண்டும் என்ற   எண்ணம் வந்தது.

அமைச்சரிடம்  அரசன்  தன் விருப்பத்தை வெளியிட்டதும்.

அமைச்சர்  ஒரு சிறந்த குருவைநியமித்தார்.

 குரு மிகுந்த அக்கறையுடன்  கற்றுத்தந்தார். ராஜா மிகவும்

பணிவுடன் இருந்தும்  கற்பதில் பின் தங்கியே இருந்தார்.

ஒரு நாள் அரசன் மிகவும் பணிவுடன்   குருவிடம்

கேட்டார் --எனக்கு ஏன் படிப்பு வரவில்லை?

 குரு சொன்னார்-- நீங்கள் அரசர் . பதவி அதிகாரம் ,செல்வம் அனைத்தும் உள்ளது.

நீங்கள் அரியணையில் அமர்ந்து ,நான் கீழ் அமர்ந்து கற்றுத்தருவதால்

படிக்க முடியவில்லை என்றார்.

பணிவு  என்பது இருந்தும் உங்கள் உயர்ந்த நிலை ,என் தாழ்ந்த நிலை

உங்கள் படிப்புக்கு இடம் தரவில்லை.

 இது சாதாரண கதை அல்ல.

இன்றைய மாணவர்கள் ஆசிரியர் உறவிலும்  இதே நிலை தான்.





செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஏமாந்தது போதும் இன்னும் ஏமாறாதீர்கள்.

  • இறைவனே!ஒளி தருக!!

  • THAMILதமிழ்தமிழ்

  • என்றுஹிந்திஎதிர்ப்பு'.

  • வெறும்அரசியல்.

  • நூறுகோடிஇந்தியமக்கள்.

  • பத்துக்கோடிதமிழகம். 

  • வெறும்அரசியல்பிழைப்புக்குஹிந்திஎதிர்ப்பு.

  • இதுதான்சத்தியம்.

  • இனிவேகாது.
  • பரிதிமாற்கலைஞரைபின்பற்றவில்லையே.

  • ஸ்டாலின்தயாநிதிஜேம்ஸ் சார்லஸ்அப்துல்ரஹ்மான்உதயசூரியன்.

  • இந்தஉண்மை.

  • இளைஞர்களே!

  • மனிதனுக்குபரந்தஅறிவுவேண்டும்.

  • குறுகியஅறிவுஇருந்தால்பக்கத்துவீட்டு ஜாபரும்

  • எதிர்வீட்டு ராபர்ட்டும்

  • குடியிருக்கும்சங்கரும் 

  • அச்சமின்றி அன்புடனும்பண்புடனும்இருக்கபுடியாது.

  • பட்டிமன்றதமிழ்தலைவர்சாலமன்.

  • ஜாதி ,மத , ஹிந்தி எதிர்ப்புஎன்பது

  • மக்களைஏமாற்றும் 

  • ஒழிந்து சாமிகும்பிடும் போலிகள்.

  • இறைவனே! 

  • இதைமக்களுக்குஉணர்த்து
  • .
  • இந்திஎதிர்ப்பு நாற்பத்தேழுஆண்டுஆட்சி--

  • முடிவுஅரசுப்பள்ளிகள்தமிழ்வழிமூடல்.

  • இதுதான்தமிழ்வளர்ப்பா! 

  • சிந்தியுங்கள் மக்களே.!உங்களை 
  •  
  • ஏமாற்றி

  • தங்கள்வாரிசுகளைபடிக்கவைக்கிரார்கள்.

  • இன்றல்லஇதுபலநூற்றாண்டுகளாக.

  • அரசர்காலம்முதல்இன்றுவரை. 

  • ஒருசட்டமன்றநாடாளுமன்றஉறுப்பினர்

  • வாரிசுகள் தமிழ்வழியா?

  • சத்தியமாகஇல்லை.

  • ஏமாந்ததுபோதும்

  • இன்னும்ஏமாறாதீர்கள்.

திங்கள், டிசம்பர் 08, 2014

இது முன்னே போன வெள்ளத்தில் பின்தொடர்ச்சி.

கற்றது  அறிந்தது கேட்டது,கேட்டுத்  தெளிந்தது

கற்பனையில் உதித்தது  என்றே

 காலத்தால் வளரும்  மாற்றங்கள்

கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தேன்.

முன் வந்த வரலாறு ,கதைகள் ,

பின் வந்து குவியும் விடைகள்.

மாறாத விடைகள்,

பூமாதாவின்  அனாதைக் குழந்தை சீதா,

வளர்ப்புமகள் ,

அங்கோ யாகத்தில் தோன்றிய ராமன் .

ஆற்றில் மிதந்து வந்த கர்ணன்,

அறிவிருந்தும் வறுமையில்

பிறப்பால் ஒதுக்கப்பட்ட விதுரன்,

காட்டிக் கொடுத்த விபீஷணன் ,

இளம் மனைவி கைகேயி ,

இடையில் புகுந்த கூனி,

நடையில் வந்த சகுனி

பார்வையால் பிறந்த குழந்தை ,
பார்வையற்றவனுக்குப் பிறந்த குழந்தைகள்,

அனைத்தும் பார்த்தால் இன்றும் அதே காட்சிகள்.

இன்றும்  செல்வியா ?குமரியா ?செல்வக் குமரியா?

தங்கக் காரிகையா,முலாம் பூசிய தங்கமா?
நீதிமான்றத்தில் இழுத்தடிப்பு,
இங்கும் ஒரு வளர்ப்பு மகன்,

அடுத்தோ கடுத்தோ

மூன்று தாரங்கள் ,
மாமன்கள் மச்சான் கள்
குடும்பச்சண்டைகள்,
ஒருவரை ஒருவர் ஒழிக்கும்
சபதங்கள்.
பாராளுமன்றத்தேர்தல்
பாவிகள் குடும்ப்பச் சண்டை
௨ஜி ,௩ ஜி, என
பிடித்த சனிகள்,
தொட்டில் குழந்தைகள்,
கள்ளக் காதல்கள்,
இதில் வரலாற்றுக்குறிப்புகள்

மாற்றான் மனைவியை கட்டிய மன்னர்கள்

கட்டிய புரட்சித்தலை வர்கள்.

இப்படியே பார்த்து வகுத்து தொகுத்துப் பார்த்தால்

இது முன்னே போன வெள்ளத்தில்

பின்தொடர்ச்சி.