சனி, ஏப்ரல் 14, 2012

pakuththarivu vaal paathippaa?

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருபெண்
 காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன்
 விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டதால் தன்
 ஐந்து வயது பெண்குழந்தையை விட்டு விட்டு
 தூக்கில் தொங்கிவிட்டாள்.
அவளுக்கு தந்தை வீட்டிலும் நிம்மதியில்லை
.நன்கு பாடக்கூடியவள்
.பணவசதிக்கு குறைவில்லை.
பணம் படைத்தவர்கள் வீட்டில் தான்
 பாசம் குறைவதால் இவ்வாறு நடக்கிறது

  இவ்வாறு நடக்கும் உண்மைச்சம்பவங்களுடன்
கற்பனை கலந்து  சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும்
காதலுக்கு முக்கியத்துவம் அளித்தும் ,

மாணவர்களின் கவனத்தை திருப்புவதும்.
இளம்பெண்களை  கணவன் இல்லாமல் வாழலாம்,
பெரியவர்களுக்கு அடங்கக்கூடாது,
தனிக்குடித்தனம் ,
ஆண்பெண் நண்பர்கள்
என்று சமுதாயத்தை
கெடுக்கும்  நிலை எப்படி வந்தது.
மேல்நாட்டு மோகமா,
தமிழ் நீதிநூல்களை  கற்பிக்காததா,.
படிக்காத குற்றமா,
பகுத்தறிவு பிரச்சாரத்தின்  பலனா.?
ஆன்மிக வாதிகளின் ஊழலா.
தெய்வத்தின் சீற்றமா?
கள்ளக்காதலா?
தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் பாவிகள்.
கள்ளக்கதளுடன் ஓடலாம்.
கணவனைக்கொல்லும் மனைவிகள்.
கற்புக்கரசிகள் வாழ்ந்த நாட்டில் .
சமுதாய அவலங்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை.
இந்த சமுதாயச் சீர்கேட்டால்.
கொலை,கொள்ளை,
மிக  அதிகம்.
திரைப்படங்களில் காட்டுவது போல்
வெளியே பயிரை மேய்கிறதோ?
அவ்வாறான காட்சிகளும் மக்களை பாதிக்கிறதோ?
இது கலியுகம் என்று  கூறுவது.
காவல்துறை மற்றும் பகுதறிவாலர்களுக்கும்
களங்கம்.
ஆண்டவன் இருந்தால் அக்கிரமம் நடக்குமா/?
என்ற கேள்வி எழுவது இயற்கை தானே.










puriyaatha puthir.

என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது  பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம்  என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை. 
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும்  கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.