குஜராத் தேர்தல்
மோதியின் வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின் வெற்றி. அதன் சான்றுதான்
ஹிமாச்சல் பிரதேச தோல்வி.
மக்கள் சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம்
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும் காங்கிரஸுக்கு ஓட்டுகளும் ,வெற்றியும் மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல் உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி
சற்றே அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது.
மக்கள் மீண்டும் தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண அடி கொடுக்கத் தயங்காத நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.