சனி, நவம்பர் 08, 2014

ஹிந்தி பாடம் -5

ஹிந்தி பாடம் --6

ஹிந்தி உயிரெழுத்துக்கள் --அதில் உள்ள சொற்கள்.

எழுத்துக்கள் --உயிர் எழுத்தும் ,உயிர்மெய்யில் 


ஐந்து க உச்சரிப்புகள்.


அதை பழகிய பின் படிக்க வார்த்தைகள்.



अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अ :



a ஆ இ ஈ உ ஊர்ருஏஐ ஓ ஔ அம் அஹ

ஆ =आ --வா =come


आओ =ஆஓ =வா 

.
ஆயியே ==आइये ----வாருங்கள்

ஆஈ =आई =வந்தாள்


ஆஏ आए== வந்தார்


ஆஊ(ன்)आऊँ -- வரலாமா?may i come


क ख ग घ ङ k க க்க ga gha ங


का खा गा घा கா பக்கத்தில் ஒருகோடு தமிழில் 


இரண்டுகோடு நெடில் எழுத்து .


ஏக் ==ஒன்று --एक


ஆக்=aag நெருப்பு =aag


ஈக்= கரும்பு -=ईख


கஇ=அநேக ==कई


காஓ =க்காஓ ==சாப்பிடு= खाओ


காஇயே =சாப்பிடுங்கள் =खाइए

காஈ =சாப்பிட்டாள். சாப்பிட்டான் சாப்பிட்டனர் खाई 



( பின்னர் விளக்கப்படும் )


gaஇயே= பாடுங்கள் =गाइए

gao காஓ =பாடு =गाओ


காஈ gaaஈ ==பாடினான் .பாடினா गाई


गई=gaee=போனாள் கஈ


இந்த பயிற்சி பதினெட்டு எழுத்துக்கள் அதில் உள்ள 


வார்த்தைகள் .படிக்கவும் .தங்கள் கருத்துக்கள் 

வரவேற்கப்படுகின்றன,