செவ்வாய், டிசம்பர் 06, 2011

pechchuth thamil spoken tamil

நான் நேற்று மதுரைக்குப்  போய்விட்டு வந்தேன்.(w)=yesterday i went to madrai and came.

naan netru madhuraikkup poyvittu vandhen.(WRITTEN)

naa neththu madurai poittu vandhe.(spoken)=நா நேத்து மதுரை போயிட்டு வந்தே.

2 .கோபால்  நேற்றைய முன் தினம் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு வந்தான்
Gopaal netraiya munthinam theppakulaththil kuliththuvittu vanthaan.(WRITTEN+.
Day before yesterday Gopal took bathe in the templi tank and come.

கோபால் முந்த நா  தெப்பக்குளத்திலே குளிச்சிட்டு வந்தான்.

Gopal mundhaa na theppakkulaththil kulichchittu vandhan.(Spoken)

3.avan naalaiya maruthinam chennaikkup pokappokiraan.(WRITTEN)
அவன் நாளைய மறுதினம் சென்னைக்குப் போகப்போகிறான்.

avan naalaanakki chennai pokapporaa.(SPOKEN)=அவன் நாளானக்கி சென்னை போகப்போறா.

day after tomorrow he will go to chennai.

old plot in new capsule.palaiya karukkal puthiya uraiyil.

நம் இலக்கியத்திலும் பழங்கதைகளிலும் இல்லா கதைக்கரு,
இன்றைய சமுதாயத்தில் உள்ளதா/?
என்றால்...இல்லை என்றே கூறலாம்.
பழமையை படிக்காதவர்களுக்கு
அனைத்தும் புதுமையே.
காதல்  என்ற கரு,
பங்காளிப்பகை,
அரண்மனையில் புக
கையூட்டு.
,
சகோதரி சகோதரி கணவனை
சிறையில் அடைப்பது,
மாற்றான் மனைவியை
கவர்ந்து செல்வது,
தம்பி  மனைவியை
தன் மனைவி  ஆக்கிக்கொள்வது ,
அதற்கு  விலங்கினம்  என
சப்பைகட்டுவது.
அதே இன ஆஞ்சநேயனை
இறைவனாக்குவது,
இனத்துரோகம்
கணவனிடம் தப்பிக்க
கணவனை  கொன்ற காரிகை,
சக்களத்திப்போராட்டம்
கலப்பு மணம்,
கட்டாயமணம்,
மாற்றாந்தாய் கொடுமை,,
மாறுவேட வாழ்க்கை,
சூழ்ச்சி,தப்பித்தல்,
மேல்ஜாதி கீழ்ஜாதி ஒற்றுமை,
கீழ் ஜாதியில் பிறந்தவன்
மேல்ஜாதித்தந்தையால்
ஒதுக்கிவைத்த விதுரன்
தொட்டி குழந்தை கர்ணன்,
ஐந்து தேவர்களுக்கு
மந்திர மகிமை அறிய,
பிறந்த பாண்டவர்கள்,
தந்தை யாரென்றே தெரியா,
முனி ஆசியால் பார்வையால்,
கலச பாணத்தால் பிறந்த
குழந்தைகள்
சோதனைக் குழாயா//?
வாடகைத்தாயா?
அரசனின் வாரிசுக்காக,
முனிவர்களுடன் சேர்ந்து
பெற்ற குழந்தைகள்.
இந்த அனைத்துக்  கதைக்கருக்களும்
இன்றைய சின்னத்திரை.பெரிய திரைகளில்.
இவை அனைத்தும்
மிகப்பழைய கருக்கள்.
எப்படி என்றால்,
பழைய கசப்பான மருந்துகளை,
கேப்சூல்களும்,ஸ்வீட் கோட்டின்காலும்.
வண்ணப்பூச்சாலும்.
புதுமை வடிவம்,புது சுவை,
தருவது , பெறுவதுபோல்.

அனைத்துமே இராமாயண மகாபாரதக்கதைகள்.
ஆழ்ந்து படித்தவர்களுக்கு பழமை..
புதிய தலைமுறையினருக்குப் புதுமை.

,


s

mobile breakes love.kaipesi anbai murikkum

கைபேசி அன்பை பெருக்குமா
? முறிக்குமா?
அன்பைப்பெருக்கும்.
காதலர்களை இணைக்கும்.
என்றே விளம்பரங்கள்.--ஆனால்
வீட்டில் ஆளுக்கொரு கைபேசி,
ஒருத்தருக்கு  வரும் அழைப்பு மணி,
மற்றவர் பேசத்தயக்கம்.
யார் செய்துள்ளனர் என்ற பார்வை.
உடனே சொடுக்கி பேசாமல்,
அப்பாவோ அம்மாவோ அண்ணனோ
தங்கையோ கணவனோ அவனைத் தேடி.
கைபேசி கொண்டுசெல்லும் வரை,
அழைப்புமணி.
அருகில்சென்று உரியவர்
பெறும்போது நின்றுவிடும்.
ஏண்டி யார் பேசுறாங்கன்னு கேட்கக்கூடாதா?
அங்குதான் அன்பு முறியும்.
உனக்கு .. 
உங்களுக்கு
 வரும் கைபேசி,
நான் எப்படி../?
அந்த அழைப்பு
அவசரமாகவும்
இருக்கலாம்.
அதை எடுக்கவில்லை என்றால்
வாய்ப்பு நழுவலாம்
. அதைப்பற்றி அக்கறை இல்லை.
மற்றவர் அழைப்பு மணி
எடுத்துப் பேசத்
தயக்கம்.
இது ஏன்?
என்று தெரியவில்லை.?
குடுப்பத்தில்
ஒரு சந்தேகம்
. தயக்கம். தகராறு.
கைபேசி காதலை வளர்க்கிறதா?
மோதலையா?
பல நல்லவை நடந்தாலும்
அல்லாவையும் உலகில்
இணைந்தனவே.
அதில் கைபேசி
 விதிவிலக்காகுமோ?