வியாழன், மார்ச் 24, 2016

தேசீய நீரோட்டம்

தமிழகம் 1967இல் இருந்து    மாநிலக்கட்சி ஆட்சியில்
நிலைத்து உள்ளது.

தேசீயக்கட்சிகள் நம் மாநிலத்தை குறிப்பாக காங்கிரஸ் ஆள விரும்பவில்லை.
அவர்கள் தேசீய  அளவில் ஊழல் புரிய  எம்.பிக்கள் ஆதரவு போதும் .

தமிழக காங்கிரஸ் உட்பூசல் வெடித்து மூப்பனார் பிரிந்தபோது
ரஜினிக்கு இருந்த செல்வாக்கில் சற்று நிமிர்ந்திருக்கலாம்.
அந்த வாய்ப்பை பயன் படுத்தவில்லை.
   இன்றைய சூழலில் பாரதீய ஜனதா கட்சிதான் தேசீயக் கட்சி தமிழ் நாட்டில்  தனித்துள்ளது.
    மக்கள் சந்தித்து ஒருமாற்றம் கொண்டுவரவிரும்பவேண்டும்.
மாற்றமே முன்னேற்றத்திற்கு தேவை.
   இம்முறை  பாரதீய ஜனதாவிற்கு மக்கள் வெற்றி அளித்து தேசீய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
   தமிழக மக்கள்  ஆழந்து சிந்தித்து
மோடிஜீக்கு  ஆதரவளித்தால்  தமிழகம்  செழிக்கும்.
பல மத்திய அரசின் நல திட்டங்கள்
செயல் படுத்தப்படவில்லை.
அவைகள் நிறைவேற்றப்படும்.

  மதம் அனைத்தும் தெய்வத்திற்கு சத்தியம் நேர்மை தான தர்மம்  பரோபகார வழியில் செல்கின்றன.
  
இந்து மதத்தவர்கள் பெரும்பான்மை இருந்தும் பல சலுகைகள் நமக்கு கிடைக்கவில்லை.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகம் .
கோயிலுக்குள் நாத்திக வாக்கி்யங்கள் .
கடவுள் இல்லை
கடவுளை நம்புபவன் முட்டாள்

அயோக்யன் என்ற வாக்கியங்கள் .
இதை இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.
இந்துக்கள் ஓட்டு பிரிவதால்
இவர்கள் திராவிட காங்கிரஸ்
கட்சிகள் நோன்பு கஞ்சி குடித்து
இந்துக்கள் ஒற்றுமையின்மையை
பயன்படுத்தி  வருகின்றனர் .
நமக்கு  நாடு முக்கியம் .
நாடு நலம் பெற்றால் மத நல்லிணக்கம் வந்துவிடும் .
பக்திகாலம் இந்து முஸ்லிம் ஒற்றுமை யான காலம் .
ஆகையால் தமிழகத்தில் 
நல்லாட்சி அமைய ஒருமுறை தேசீயகட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கவண்டும்

வாழ்க பாரதம் . வாழிய செந்தமிழர்
வாழ்க பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.