புதன், பிப்ரவரி 15, 2012

man's mind

மனித மனம் எப்பொழுதும் சரியான எண்ணங்களுடன்  இருந்தால்
அமைதியாகவே இருக்கும்.ஆனந்தமாகவே இருக்கும்.ஆனால் மனிதன் மனதில் பல எண்ணங்கள் வருகின்றன.வரும்  எண்ணங்களின் அடிப்படையில் பல
எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் அடிப்படையில் எழும் கனவுகள்,கற்பனைகள்,அவைகளை செயல்  படுத்தும் திறன் முயற்சிகள்,அதன் விளைவாக மீண்டும் சிந்தனைகள்,லாபம்,நட்டம்,விரிவு படுத்தல்,சேமித்தல் ,
முதலீடு,இவ்வாறான எண்ணங்களின் சிற்றலைகள்,பேரலைகள் இதற்கு எங்கே ஒய்வு.


பாலகனாக பள்ளியில் படிக்கும் போது படிக்கவேண்டும், நண்பர்களுடன் விளையாடவேண்டும்,புத்தாடைகள் அணியவேண்டும்,பண்டிகைகள் கொண்டாடவேண்டும்,பட்டாசுகள் விடவேண்டும்,எத்தனை எத்தனையோ   கனவுகள்.

இன்றைய மாணவர்கள் நிலை வேறு.இன்றைய சூழல் வேறு. எண்ணங்கள் வேறு.கணினி,கணினி விளையாட்டு,எல்லாமே பணக்கார கனவுகள்.செய்திகள்
எல்லாமே மாணவர்கள் பற்றியது. நாவரசின் கொலை நிகழ்ச்சியிலிருந்து இன்றைய ஆசிரியை கொலை,மாணவி தற்கொலை,மாணவன் தற்கொலை
முயற்சி,கல்லூரி மானைவி கொலை,காதலிக்க மறுத்த பெண் கொலை,கடற்கரையில் காதல் ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டனர்,
வேதனை தரும் எண்ணங்கள்,.

எப்படி இவ்வாறான வேகம் ?ஆசிரியர்கள் சரியில்லையா?பெற்றோர்களா?
கல்வித்துறையா? மாறி வரும் சமுதாயமா?திரைப்படங்களின் தாக்கமா/?
சின்னத்திரைகளா/? கணினியில் வரும் துப்பாக்கி சுடும் விளையாட்டுகளா?
அரசியல் வாதிகளா? கல்விக்கூடங்கள்   வணிக நிறுவனங்களாக மாறிவருவதா? கடன் வாங்கி பணம் கட்டும் பெற்றோர்கள் ஒருபக்கம்.
பாக்கெட்  மணி என்று பணத்தையே மதிக்காத மாணவர்கள் ஒரு பக்கம்.
டியூஷன்  என்ற புற்றுநோய். அதற்கென மாணவர்கள் பெரும் சலுகைகள்.
வேண்டும்  மாணவர்கள் வேண்டா மாணவர்கள்.ஆங்கில வலி,தமிழ் வழி.
மிகவும் ஏழை மாணவர்கள் என ஏங்கும் தாய் மொழி படிக்கும் மாணவர்கள்.

எண்ணங்கள் சிந்தனைகள் மாணவர்கள் நிலை .


 






mitrata

मित्रता

मनुष्य सामाजिक प्राणी होने से उसकी जरूरतें पूरी करने के लिए दूसरे की सहायता अनिवार्य हो जाती है.वह सोचता है कि अकेले जीना असंभव है. वास्तविकता भी ऐसी ही है.सिवाय मनुष्य के बच्चे के अन्य जीव-जंतुओं के  बच्चे जन्म लेते ही खड़े होते हैं.मनुष्य का बच्चा आठ महीने के बाद ही खड़ा होता है.उसको चलने केलिए चला-गाडी दी जाती है.
मनुष्य बड़ा बनता है.वह सन्यासी बनता है तो भी उसकेलिए कबीर के अनुसार ईश्वर की मूर्ती प्रिय है.सन्यासी अपने भक्तों की प्रतीक्षा भी करता है.खाने -पीने के लिए पेड़-पौधे ,उनसे उत्पन्न फल-मूल की जरूरत है.ऐसी हालत में साधारण नर कैसे अकेले रह सकता है.उसको नाते -रिश्तों की मदद चाहिए. तमिल कवी संत तिरुवल्लुवर मित्र के लक्षण यों कहते हैं--


कमर की धोती फिसलने पर हाथ फौरन उसे पकड़ लेता है,मान  रक्षा केलिए.
वैसे ही संकट   पढने पर तुरत  हाथ बंटाना ही सच्ची मित्रता है.


मित्र  आजकल पहले की तरह एक ही शहर या गांव में नहीं रहते.नौकरी की तलाश में दूर-दूर तक जाते हैं.अतः 
नए-नए मित्र समूह होतेहैं.आश्चर्य की बात है कि ये मित्र अधिक प्रिय रहते है.अमेरिका में नए दोस्तकी मंडली देखी. घर बदलना था.सभी दोस्त आ जाते हैं.एक ट्रक चलाता है.एक सामान पैक करता है.दो दोस्त उठाकर ट्रक में रखतें है. दोस्तों में यह चक्र चलता है.रिश्ते यहाँ के तमाशा देखते हैं.महाभारत काल से रिश्ता ईर्ष्या और झगडालू हैं.