ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

brahmin-politics--rahul related

பாரதம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்

 என்று பகுத்தறிவுப் பாசறைகள் கூறிவருகின்றன.

அரசுப்பணிகள்,கல்வி என அனைத்திலும் முன்னேற சமவாய்ப்புகள்.

ஹரிஜனங்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு அனைத்திலும் முன்னுரிமை

வழங்கப்படுகிறது.தமிழ் அர்ச்சனைகள் ஆலயங்களில் செய்ய வசதி

செய்யப்பட்டுள்ளது.

ஆக்ராஹாரங்கள் தான் இப்பொழுது

சமத்துவபுரங்கள்.


கலப்புத்திருமணங்களுக்கு ஊக்குவிக்க அரசாங்க சட்டங்கள்.

இத்தனை இருந்ததும் பிராமணர்களைத் தாக்குவதே

சிலர் அரசியலாக இன்றும்

நினைக்கிறார்கள்.

ராகுல் காந்தி எந்த ஜாதி என்று கூறமுடியுமா?

அவர் தாத்தா பாரசி.அவர் அம்மா பரதேசி.(வெளிநாட்டுக்காரர்)

காந்தி என்றால் வைஷ்யர் .பனியா.அதாவது செட்டியார்.மேனகா காந்தி

பஞ்சாபி.இந்த உண்மை பேசவே பயப்படும் மக்கள்.

இவ்வளவு உண்மை இருந்தும்

 அவர் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார் என்ற அரசியல்.

இன்று வேதங்கள்.சமஸ்கிருதம் கர்னாட சங்கீதம் அறிந்த பார்ப்பனர்கள்

எண்ணிக்கையில் குறைவு.பிராமண ஜாதியில் பிறந்தவன் அந்தணனே அல்ல.

திரிகால சந்தியா வந்தனம் செய்யும் அந்தணர்கள் எத்தனை பேர்.

பொருள்தேடும் மனிதர்கள் வேதப்பொருள் அறிய நேரம் ஏது./?

ஆன்மீக உலகில் மனிதனுக்கு தீங்குவிளைவிக்கும் செயல் அனைத்துமே

பாவச் செயல் என்றனர்.
.
ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி,வேலை  விண்ணப்பங்களில் ஜாதி

கேட்கக்கூடாது.

ஜாதி ஒழிய வேண்டும் என்ற வர்கள் தான்

 சாதிச்சங்கங்கள் நடத்துகின்றனர்.

 பார்ப்பான்  eஎதிர்ப்பு  அரசியல் சரியில்லை.