புதன், அக்டோபர் 26, 2011

तमिल भाषा सीखिए :---------
भारत की भाषावों में संस्कृत भाषा के सामान तमिल भी अत्यंत प्राचीन भाषा है. तमिल में क च ट त प् ही है. ग  घ ज झ ड ध बा भा ढ आदि नहीं है.आश्चर्य   की बात है कि शब्दों के उच्चारण में ये
 ध्वनियाँ अनायास ही आजाता है.उदाहरण के रूप में देखिये :----
पाप ही लिखते  हैं.पावम ही लिखते हैं  पर उसके उच्चारण पावं होने पर पाप अर्थ है .उसका उच्चारण भावं होने पर शब्द का अर्थ    भाव या प्रकट होता है. यह तमिल की विशेषता है. तमिल में तीन ल है.उच्चारण के कारण अर्थ बदलता है.र दो हैं.
ஹிந்தி மொழியில் நிகழ்காலத்தில் வாக்கியம் அமைக்க  நான் அதாவது "மைன் என்ற பிரதி பெயர்ச்சொல் நிகழ் காலத்தில் சொல்ல அடிப்படை வினையுடன்  தா ஹை சேர்க்கவேண்டும். தமிழில்  "கிறேன்" சேர்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக  "போ"என்ற 
வினைச்சொல்லை  
 நிகழ் காலத்தில் பேச நான் போகிறேன் என்று கூறுகிறோம்.

அவ்வாறே  ஹிந்தி யின் அடிப்படை வினை "ஜா"போ    நான்  என்பதற்கு 'மைன்' ' நான் போகிறேன்=மைன் ஜாதா ஹூம்.
மைன் ஆதா ஹூம். === நான் வருகிறேன்.
 """""""போல்தா
 ''''''''''''=(bolta)=====//// பேசுகிறேன்.

சில அடிப்படை வினைகள் பயிற்சிக்காக :-------
  1. கா=GAA==பாடு
  2.  


learn hindi present tense

deepaavali

தீபாவளி தீபத்திருநாள் ,
ஒளி பரப்பு
ஒலி மகிழ்ச்சி பட்டாசுகள்.
ஏன்?ஒழிந்தான் அசுரன் என்றா?
இல்லை.
மிளிர்கிறது மழலைகள்
முகம் அகம்.
புத்தாடைகளில்
இனிப்புகள் ஆம். கசப்புகள்
மன கசப்புகள் களைய.

இந்நாளின் மகிழ்ச்சி ,இன்றுபோல்
என்றும் எல்லோரின் மனத்திலும்
நினைத்து நிலைத்து அகலாமளிருக்க,
அன்பு ,பண்பு,உண்மை,நேர்மை
போன்ற அணையா விளக்கேற்றி,
தீமைகள் களைந்து,மறந்து
தித்திப்பான பண்டமாக  மனம் ஆகி,
அகங்கள் மகிழ,அகிலத்தில் வாழ,
ஜகம் படைத்தோனை வணங்கி,
வாழ்த்துவோம் இஷ்ட மித்ர பந்துக்களை.