வியாழன், நவம்பர் 06, 2014

ஹிந்தி பாடம் -3.

 பாரதீய  மக்களே ==பாரதீய  லோகோன்.

நாட்டு நிலைமையை  நினைத்துப்பாருங்கள் --தேஷ் கீ ஹாலத்  சோசியே (SOCHIYE)

எங்கும் பலாத்காரம்.--- கஹீன் BHEE  DEKHO BALAATKAR..கஹீன் பீதே கோ  பலாத்கார்.

ஊழல் --ப்ரஷ்டாசார் .

லஞ்சம் ---RISHVAT / GHOOSKOR கூஸ்கோர்.

பயங்கரவாதிகள் ---ஆதங்க்வாத் . AATANKVAAD.

நாட்டைக் காப்பாற்ற  நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் =
தேஷ்கோ பச்சானே அச்சோன் கோ ஒட் தீஜியே.






ஹிந்தி பாடம் --பேச --௨.

அரசியல்  மேடை 


மாண்பு மிகு தலைவர் அவர்களே,==-ஆதர்ணீய  நேதாஜி,

கட்சி தோழர்களே---அப்னே தல் கே சாதியோன்,(sathiyon)

பொது மக்களே == ஆம் ஜனதாவோன் 

தாய்மார்களே =மாதாவோன் 

சகோதரிகளே --பஹனோ

சகோதரர்களே - பாயியோ (bayiyo )

இளைஞர்களே --ஜவானோ /யுவகோ

மாணவர்களே/ மாணவிகளே  --சாத்ரோ -சாத்ரவோ 

எதிர்க்கட்சி அன்பர்களே--விபக்ஷி தல் கே சாதியோ (dal kesaathiyon )

எல்லோருக்கும் வணக்கம் --சப்கோ(sabko )  மேரா ப்ரணாம்.





ஹிந்தி பேச்சுமொழி --துவக்கம் ---பாடம் -௧.

  •  உலகில் மிகக் குறைந்த காலத்தில் 
வளர்ந்த மொழி ஹிந்தி.

கடிபோலி என்ற புதிய பேச்சுமொழி 

௧௯௦௦  இல்  வளர ஆரம்பித்து இன்று 

அவனியில்  அதிகம் பேசும் மூன்றாவது மொழி.

ஆண்டவன் அருளால் நான் பெற்ற ஹிந்தி அறிவு 

பலருக்கும் பயன் பெற தினம் ஒரு பாடம் எழுத 

துவங்குகிறேன். 

இதில் குற்றம் குறை தவறுகள் இருந்தால் 
சுட்டிக்க்காடவும்.

முடிந்த அளவு பயனுள்ளதாக அமையவே முயற்சிக்கிறேன்.

எல்லாம் இறைவன் அருள்.

ஹிந்தியின் நோக்கம் 
அனைத்து பாரத பாஷைகளையும் வளர்ப்பதே.

ஆங்கிலம் போல்  தமிழ் வழி ஒழித்து

ஆங்கிலவழி  ஒரே வழி என்ற அந்நியமொழி  அல்ல.

ஆண்டவனை ஏற்ற கழகங்கள் ஹிந்தியை ஏற்கும்  காலம் கனிந்து விட்டது.

காரணம்  மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆவல்.

கனிக்கு ஹிந்தி தெரியும் ,தயா நிதிக்கு  ஹிந்தி தெரியும் 
அம்மாஜிக்கு ஹிந்தி தெரியும் என்றால் இந்த தமிழக மக்களுக்கு 
ஹிந்தி தெரியவேண்டாமா?
என்னே சுயநலம்.

ஹிந்தி முதலில் பேச கற்றுக்கொள்ளுங்கள்.

வணக்கம் --நமஸ்தே 

வணக்கம் ஐயா --நமஸ்தே ஜீ .

மரியாதையுடன் வணக்கம் =சாதர் ப்ரணாம்
நன்றி --தன்யவாத் ,//ஷுக்ரியா .

இறைவனிடம் பிரார்த்தனை =ஈஷ்வர் சே ப்ரார்த்தனா

காலை =சபேரே /ஸுபஹ்

மதியம் -    -துப்ஹர்,மத்யாஹ்ன 

மாலை -    ஷாம்கோ ,சாயங்கால்,சந்த்யா 

இரவு --ராத்திரி ,ராத்,நிஷா ,

நள்ளிரவு==ஆதி ராத் அர்த்தராத்திரி.

(தொடரும்.