சனி, நவம்பர் 26, 2011

are in tamil/hindi

      I am= நான் இருக்கிறேன்= naan  irukkirenहूँ .    are =हैं =hain  =we  are =நாங்கள் இருக்கிறோம்.naangal irukkirom.
मैं हूँ.  you  are  =तुम हो.
you are =நீங்கள் இருக்கிறீர்கள்.  neengal irukkireerkal =

they  are =அவர்கள் இருக்கிறார்கள்.=avarkal irukkiraarkal.

avaikal irukkinrana.=அவைகள் இருக்கின்றன.
in tamil verb differs.for human beings   are higher .and others are lower.so "are" in tamil differs according to number and gender.

are =irukkirom  for "we"//.irukkireerkal for"" you" RESPECT.//irukkiraar for "He"respect.

irukkiraarkal for they. they denotes inanimate or animals the verb is 'Irukkinrana."


IS=IRUKKIRAAN,IRUKKIRAAL,IRUKKIRATHU. IN HINDI IT IS HAI. ONLY.

HE IS.=AVAN IRUKKIRAAN.=அவன் இருக்கிறான் SHE IS=AVAL IRUKKIRAL.=அவள் இருக்கிறாள்  IT IS /THAT  IS=அது இருக்கிறது.ATHU IRUKKIRATHU.


YOU ARE=NEE IRUKKIRAAY.=நீ இருக்கிறாய்.

iN  HINDI   NOT LIKE IN TAMIL.is=hai  are=hain no changes.see  examples:-

you are=tum ho.  aap hain.  He is/She is/it is / that is ==vah hai =

we are  =/they are /those are== hain.  हम/वे/आप/=हैं.

was in hindi and tamil

was =in  hindi =thaa for muculine singular thee for Feminine singulr.था /थी/

   "was"  in  tamil  has different forms for first/second/third persons gender number.man/animals and things.

I was=naan irunthen.=நான் இருந்தேன்.

you were=nee irunthaay நீ இருந்தாய்.=neengal iruntheerkal =நீங்கள் இருந்தீர்கள்

he was=avan irunthaan. =அவன் இருந்தான்   she was=aval irunthaal. அவள் இருந்தாள்.
it/that was=athu irunthathu.அது இருந்தது.

He was=Avar irunthaar. அவர் இருந்தார்.(respect)it/that was=athu irunthathu  =அது இருந்தது.
 we were=naangal irunthom. நாங்கள் இருந்தோம்.
they were=avarkal irunthanar.அவர்கள் இருந்தனர்.
they were=avaikal irunthana.அவைகள் இருந்தன.
WERE= IN  HINDI  TWO VERBS.THE थे =FOR MUSCULINE RESPECT/PLURAL/ THEEN / थीं/ FOR Feminine respect and प्लूरल

we were=hum the/
you  were  तुम थे. thum the/आप थे.aap the.

i was =main thaa./thee.मैं था./मैं थी.

he  was =वह था.=She  was  =वह थी.

we  were==hum the =हम थे  /hum theen.=हम थीं.

they were=ve the. वे थे, ve theen  =वे थीं.

inraiya choolal

காலை நேரம்.கொட்டும் மழை. என் தந்தை யாரின் நினைவு. அவர் மார்கழி மாத பணியிலும் காலை மூன்று  மணிக்கே எழுந்து பல் தேய்த்து குளித்துவிடுவார்.அவர் எங்களையும் தூங்க விடமாட்டார். நாங்களும் அவர் கட்டளைக்குப் பணிவோம். கோவிலுக்கு செல்வோம்.
நான் இப்பொழுது தந்தை. என் தந்தை செய்த எரிச்சலூட்டும்  செய்கை செய்யக்கூடாது அல்லவா.அவர் பல் தேய்க்கும் வாய் கொப்பளிக்கும் சத்தம் எரிச்சலூட்டும். ஆனால் இன்று எனக்கு என் தந்தை வயது,தொண்டையில் இருக்கும் கோழை வெளிவர அதே தொண்டை குரல் சத்தம். சத்தம் வராமல் துப்ப முயற்சித்தேன். குழந்தைகளை எழுப்பவில்லை. காரணம் அவர்கள் தொழில் நுட்ப கணினி பணியில் இருந்து தாமதமாக வந்து தூங்குகின்றனர்.எனக்கு காலை மூன்று மணிக்கே முழிப்பு வந்து விடும்.

மனைவியை எழுப்பி காபி கேட்க முடியாது. அவளும் குழந்தைகள் வரும்   வரை முழித்து  அவர்களுக்கு ஆகாரம் காபி கொடுத்து தாமத மாகத்தான் தூங்குவாள்.

என் தாயாரின் நினைவு.அவள் அம்மியில் ஆட்டுக்கல்லில்   அரைத்தது. தண்ணீர் கொண்டுவருவது. அவளின் சுறுசுறுப்பு .கணவனுக்கு அக்காலப்பெண்கள் எப்படி அடங்கி இருந்தனர். அப்பா வந்தாலே அமைதி. அப்பாடா .பேசாம இருடா கோபம் வந்திடும். ஆனால் இன்று படித்து விட்டு பணம் சம்பாதிக்கும் இளம் தம்பதிகள்.இயந்திர வாழ்க்கை. அன்றைய அப்பா ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து திரும்பி விடுவார், இன்று சூழ்நிலை வேறு.

கோபம் அன்று குடும்ப  ஒற்றுமைக்கு அவசியமாக இருந்தது. இன்று பொறுமை இல்லை. கோபம் வந்தால் அக்காலம் போல் கூச்சல் கிடையாது.குழந்தைகளை அடிப்பது மிரட்டுவது எல்லாம் போய் குழந்தைகள் வளரும் விதம் அறிவுக்களஞ்சியங்களாக.ஆனால் அன்றைய குதூகலம்  மகிழ்ச்சி,ஆனந்தம்,இன்றைய சமுதாயத்தில் குறைவே.முதியோர்கள் இல்லம் கூடுமே தவிர குறையாது.காலத்தின் கட்டாயச் சூழல்.

.

raheem eeradi

ரஹீம் தோஹை  ரஹீம் ஈரடி.

சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர்  வாழைமரத்தில் விழுந்தால் சுவையான கனியாகும்.  முத்துள்ள சிப்பியில் விழுந்தால் விலைஉயர்ந்த முத்தாகும்.பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகும்.அவ்வாறே மக்கள் யாருடன் சேர்கிறார்களோ அதற்கேற்ற குணம் பெறுவார்கள்.

कदली सीप भुजंग मुख,स्वाती एक गुण तीन, जैसी संगती बैठिये ,तैसोई   फल  दीन 11

2.

raheem eeradi

ரஹீம் ஈரடி
அப்துர்ரஹீம் கான்கானா    என்பது ரஹீம் என்ற ஹிந்தி கவிஞரின் முழுப்பெயர்.
இவர் பேரரசர் அக்பரின் அமைச்சர் , சேனாபதி . அவரது அரசபையின் நவரத்தினங்களில்  ஒருவர்.இவர் தானவீரர் கர்ணன்  அவர்களுக்கு சமமானவர்.
வருடத்திற்கு ஒரு நாள் தன்னிடம் உள்ள அனைத்தையும் தானம் கொடுத்துவிடுவார்.
ரஹீம்   ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.

அவரது dhohai  அதாவது  ஈரடி
१.1.

இயற்கையில் நல்ல உயர்ந்த  குணப்பண்புகள்  உள்ள உயர்ந்த மனிதனை கெட்ட சேர்க்கைகள்  தீய குணங்கள் உள்ளவனாக மாற்றமுடியாது.குளிர்ச்சியும் நறுமணமும்  கொண்ட சந்தனமரத்தில் சுற்றியுள்ள பாம்பால்
சந்தன மரம் தன்  பண்புகளை இழக்காது.

जो रहीम उत्तम प्रकृति ,का करी सकत कुसंग. चन्दन विष  व्यापत नहीं, लिपटे रहत भुजंग.

2. வைரத்தின் மதிப்பை மற்றவர்கள்தான் மதிப்பீடு செய்வர்.வைரம் தன் விலையை ஒருபொழுதும் ஒரு லக்ஷம்  என்று கூறியதில்லை.அவ்வாறே உயர்ந்த மகான்களை  மற்றவர்கள் தான் மதிப்பர்.உயர்ந்தவர்கள் தற்புகழ்ச்சி
செய்ய மாட்டார்கள்.
बड़े बडाई ना करें ,बड़े न बोली बोल. रहीमन हीरा कब कहे ,लाख ताका है मोल.

listening =thiruvalluvar99999

shravan
श्रवण

greatest wealth in the wold is listening.

   1.   सब से श्रेष्ठ  दुर्लभ  धन  श्रवण ही है.श्रवण करना ही सब धनों से विशिष्ठ धन है.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச் செல்வம்
 செல்வத்துள் எல்லாம் தலை.

2.जब श्रवण  के लिए  भोजन सामग्री नहीं मिलती ,तभी ज्ञानी लोग थोडा भोजन पेट को देते है.

செவிக்கு  உணவு  இல்லாதா போழ்து  சிறிது  வயிற்ருக்கு   ஈயப்படும் .

when there is nothing to listen, that time only scholars give some little food to their stomach.

3.श्रवण  कर  ज्ञान  प्राप्त  करनेवाले  इस  संसार में रहें तो वे देव तुल्य ज्ञानी है.

the people who are intrest  to get knowledge through listening  they  are  like  gods 

செவயுணவிர் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து.


४.अशिक्षित होने पर भी,शिक्षि लोगों से ज्ञान की बातें सुना करेंगे तो वह ज्ञान दुःख  के समय बैसाखी  -सा सहारा देगा

when illiterates  are ready to get knowledge through listening from litterates,the knowledge what they get ,supports them like a crutch.

கற்றிலன் ஆயினும் கேட்க,அஹ்து ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

௫.मौखिक अनुशासन की बातें, श्रवण करने पर श्रोता को हमेशा सहायता करेंगी  जैसा कीचड में फिसले लोगों को लकड़ी सहारा देकर गिरने से बचाता है.

oral discipline word supports a man who is listening it.it supports him always like a stick which helps a man when he slips in the clay.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்ச் சொல்.
மனம்

கல்  மனம்  =நெஞ்சக்கன கல் என்கிறார் அருணகிரி நாதர்,
மென்மை மனம்
வஞ்சிக்கும் மனம்
கொடூர மனம்
பழிவாங்கும் மனம்
அருளும் மனம்
மிரளும் மனம்
பொறாமை மனம்
எரியும் மனம்
கேட்கும் மனம்
கேட்கா பணியும்
பணியும் மனம்
பணியா மனம்,
அசுர மனம்
தெய்வ மனம்


மனம்போல் மாங்கல்யம்.
மனோவேகம் வாயுவேகம்
மன சாட்சி.
மன  சஞ்சலம்
தீய மனம்
நல்ல மனம்
 மனதில் ஒன்று பேச்சில் ஒன்று.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.