ஆங்கிலப் புத்தாண்டு அவனியிலே என்றால்
ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் நாம்
பாரதத்திற்கு என்று ஒரு புத்தாண்டு இன்றி
நாமும் நம் பங்கிற்கு ஆலயத்தில் முக்கியத்துவம்
ஆடல் பாடல் குடி கூத்து கும்மாளம் என்றே
ஆனந்தமாக அர்த்தராத்திரியில் வானவேடிக்கை
ஐந்து நட்சத்திர ஓட்டலிலே இணை நடனங்கள்
எண்ணங்களில் ஒரு வெளிநாட்டு ஏற்றம் ,
ஒற்றுமை உணர்வு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் வருடப்பிறப்போ 'தை 'என்று சிலர் .
சித்திரை என்று பலர் ஒற்றுமைக்குப் பஞ்சம்.
தஞ்சமென வந்த ஆங்கிலேயருக்கு நாம் தஞ்சம்.
தமிழர் கருத்துவேறுபாடு அனைத்திலும் கண்டேன்.
திரவிடத்தமிலன்,ஆந்திரத் தமிழன் ,கொங்குத் தமிழன்
அந்தணனை வெறுக்கும் தமிழன் ,போற்றும் தமிழன்
தேசீயத்தமிழன்,தமிழ் நாடு கோரும் தமிழன் ,
ஈழத்தமிழன் நாங்கள் அனைவரும் ஒரே தமிழன்
என்ற அறைகூவல் என்றும் இருந்ததில்லை .
கடவுளிலும் ஆரியக்கடவுள் தமிழ்கடவுள் என்றே
பிரிவு படுத்தும் தமிழன், ஹிந்தி ஒழிக்க
ஆங்கிலம் வளர்த்து தமிழ் அழிக்கும் தமிழன்
இதெல்லாம் மறந்து தமிழர் என்ற எண்ணம் வளரும்
காலம் என்று கனியுமோ?அன்றே வெற்றிஅகிலத்தில்.
ஆங்கிலப்புத்தாண்டு அனைவரும் கூறும் வாழ்த்துக்கள்
ஒற்றுமைக்கோர் எட்டுத்துக்காட்டு . இன் நாளில்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.