புதன், பிப்ரவரி 28, 2018

தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல். மக்களே! உங்கள்குடிசைப்பகுதியில் ஓட்டுக்கேட்க வந்தால் கேளுங்கள் தைரியமாக--
பேனருக்கும் ஒட்டுப்படங்களுக்கும் விளம்பரங்களுக்கும்
கோடிக்கணக்கில்சிலவு செய்யும் நீங்கள் எங்களுக்குஎன்னசெய்தீர்கள்?
ஒருவளைவு இடித்துமீண்டும்நிலைநாட்ட கோடிஎங்களுக்கு என்ன செய்தீர்கள்.
டாஸ்மாக் தானே, பகல்  முழுவதும்   உழைத்து ,
அவர்கள் பணம் டாஸ்மாக்கில்.
 தள்ளாடும்ஒருகூட்டத்தால்
கோடிகோடிசம்பாதிக்கும் நீங்கள்
எங்கள்பகுதிக்குசாலைபோட்டீர்களா?
சரிரேசன்கடைகளிலாவதுகூட்டமில்லாமல்பொருள்
விநியோகம் செய்தீர்களா?
இருபதுகிலோஅரிசி இலவசம்
இருநூறுரூபாய்தாஸ்மாக்.
லேப்டாப் இலவசம்--நெட் ஏஜென்சி கொள்ளை.
எத்தனை காலம் நாங்கள்ஏமாறுவோம்.
இந்தவிளம்பரசிலவுகள் நாட்டு நலத்திற்குசெய்தால்
ஏன் இப்படிஓட்டுப்பிச்சைஎடுக்கும்மனசாட்சி இல்லாகேவலம்.
சிந்திப்பீர்! ஒட்டளிப்பீர்.
ஒருநாள்உங்களுக்குஓட்டுக்குஐயாயிரம்.
ஆனால்அவர்கள்ஊழலோபல கோடி.
சிந்திப்பீர்! ஒட்டளிப்பீர்!வாக்களிப்பீர்நல்லவர்களுக்கு,