செவ்வாய், ஏப்ரல் 26, 2016

தேர்தல்

சிந்திக்கும் ஆற்றல் இல்லா தொண்டர்கள் இருக்கும்வரை
செஞ்சோற்றுக்கடன் என்று அதர்மத்தின் பக்கமாக இருக்கும் துரோணர்பீஷ்மர் கர்ணண் இருக்கும் வரை அதர்மமும் தர்மமும் போரிடும்.
தர்மம் அதர்மத்தால் வெல்வதால் அதர்மம் ஒழியாது.
தர்மமும் வெல்லாது. இதற்கு தர்மம் செய்த  அதர்மம் கர்ணண .அதர்மம் செய்த தர்மம் கர்ணண். ஆயுதமில்லா குருவை ஹத்யா செய்த தோசம் பாண்டவர்கள் மீது. அஷ்வத்தாமா   ....குஞ்சரஹ என்ற தோஷம்  கிருஷ்ணனுக்கு.தர்மம் அதர்மம் எப்படி ?  விளையாடுகிறது. இதுதான் வையகம்.

தேசீய ஒற்றுமை

காலை வணக்கம் .
கடவுள் வணக்கம் .
ஜாதி வெறி நாட்டுப்பற்றை விட உயர்வாகிறது.
  பாரதீய ஜனதா  இந்துமதம் ஆதரிப்பதால் ஒதுக்கப்படுகிறது.
அந்தணர்கள் ஒது்கப்படுவதால்
அதிமுக ஆதரவு .
அதிமுக வில் எத்தனை அந்தணர்கள் வேட்பாளர்கள் ?
  ஸ்டாலின் வென்ற தொகுதியில்
அந்தணர்கள் ஓட்டு யாருக்கு.
நாடார் ஓட்டு வன்னியர் ஓட்டு
முதலியார் ஓட்டு .
இந்து மதம் பெயரில் தனி ஓட்டு.
அப்படியானால்   இந்து மத ஒற்றுமை மறைந்து ... ஜாதி ஒற்றுமை மேலோங்கு கிறது.
பின்னர் மாநிலம் .
தேசீயம் இல்லை
ஆந்திரா வங்காளம்  அஸ்ஸாம் மஹாராஷ்ட்ரா .
முதலில்  தேசீயம் மாநில நன்மைக்கு கை கொடுக்கும
என்ற நம்பிக்கை அளிக்க 
காங்கிரஸ் தன் சுயநலத்தால்தவறவிட்டுள்ளது.
அக்கட்சியில் மதப்பற்றும் இல்லை
ஜாதிப்பற்றும் இல்லை.
கான் காந்தி .வீட்டு வாடகை 
கூட ஏமாற்றி நேரு குடும்பத்திற்கு
பெருத்த அவமானம்.
தேசீயம்வளரவில்லை என்றால்
பாரத ஒற்றுமை மிகவும் அரிதாகிவிடும் .
ஓவாசி போன்றோருக்கு  மிகவும்
ஆணவம் ஏற்படும்.
பணம் விளையாடினால் துரோஹிகள் கிடைப்பார்கள் என்ற
நிலையில் தான் இன்றைய
    அரசியல் மத நிலமை.
இதை மாற்றும் சிந்தனைகள் வளரவேண்டும்.
வாழ்க பாரதம்.
ஜய் ஹிந்த்