நாம் ஆசீர்வாதம் செய்யும் பொது 16 பேறு பெற்று பெரும் வாழ்வு வாழ்க என்று வாழ்த்து கிறோம். ஆனால் அவை என்ன என்று பலருக்குத்தெரியாது.
அவை தெரிந்து கொள்ளவும் அதன் சிறப்பையும் அறிந்து கொள்ளலாமே.
௧.புகழ் ௨.கல்வி ௩.வலிமை ௪.வெற்றி.௫.நன்மக்கள்.௬.பொன் ௭.நல்வினை ௮.அனுபவித்தல் ௯.அறிவு ௧௦.அழகு.௧௧.பொறுமை ௧௨.இளமை ௧௩.துணிச்சல்
௧௪.நெல் தானியங்கள் ௧௫.நோயின்மை ௧௬.நீண்ட வாழ் நாள்.
16 wealth of a man. in tamilnaadu when bleesin the people they bless to get 16 wealth. they are
1.fame 2.educaton.3.strength 4.success.5.good children 6.gold 7.good luck 8.enjoyment 9.knowledge 10.beauty 11.tolerance 12.youth 13courage 14.food grains 15.health 16.long life.