திங்கள், ஏப்ரல் 03, 2017

சின்னத்திரை --

மூத்த குடிமகன்
பள்ளி  ஆசிரியர்
எனக்கு  மிக வருத்தம்.
ஆன்மீகம்  வளர்த்த தமிழகம்.
ஆலயங்கள் அதிகம்  உள்ள தமிழ்நாடு.
ஆத்திச் சூடி, மூ து ரை, நல்வழி,
திரிகடுகம், நாலடியார், சிறுபஞ்ச மூ லம்
அறப்பளீஸ்வரர் சதகம், ஏலாதி,
தி ரு அ ரு ட் பா,  திருவாசகம்,
திரு ப் பா வை, தி ரு வெ ம் பா வை
போ ன்ற தமிழ் வளர்ச்சிக் கான
ஒழுக்கம்  வளர்க்கும்  நூல்கள்
வைரச் சு ரங்கத் தை  விட
கா ல த்தா ல் அழி யாத
நா ட் டி ன்  அரிய  பொக்கி ஷங்கள்.
இதை  ஊக்குவிக்கும்
தொலைக்காட்சி  சி  ற ப் பு
போட்டி   எழுச்சி  நி கழ்ச் சி கள்
போன்றவை  நடத்து  வ தில்
அக்கரை  காட்டுவதில்லை.
   ஒழுக்கம்  வி ழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
என்ற  வள்ளுவரை  மறந்து  வி ட்டோ ம்.
இவைகளில்  போட்டிகள்
உலக அளவில் நநடத்தினால்அறம் வளரும்.
தமிழ்  இலக்கியம்  காக்கப்படு ம்.
தி ரை ப்பட பா ட ல் போட்டி கள்
மாயை /சாத்தான் / சைத்தான்.