சனி, டிசம்பர் 24, 2011

avvaiyaar paadal -hindi original poem in tamil

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவாரோ!மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கேன் என்று இட்டு உண்டு இரும்.

सालों रोओ,लुढ़क.लुढ़ककर रोओ,
जो मर गया,मर गया ही.
उठेगा नहीं ,फिर जीवित.
समझो-जानो यह सत्य.
जब तक जिन्दा रहोगे ,
तब तक जिओ और ,
औरों को दान देते रहो.
मृत्यु तो शश्वत सत्य है.

௨ .சிவாய  என்று சிந்தித்து இருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளும்  இல்லை,-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

जो हमेशा शिव का नाम लेता,
वह कभी संकट न झेलता.
यही  सदुपाय है, और सारे उपाय,
विधी ही बुद्धि हो जायेगी.

3.கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ,
தானும்  அதுவாக பாவித்துத்-தானும்  தன்
பொல்லாச் சிறகினைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

मोर का सुन्दर नाच देखा कुक्कुट ने,
कुक्कुट भी अपने को मोर समझ,
अपने भद्दे पंख फैलाकर ,
लगानाचने. वैसे ही होगा,
अशिक्षित के  कवी  बनने व
 लिखने का प्रयास.



 

WHEN MAN BECOMES MAN?MANITHAN MANITHANAAVATHU EPPOTHU?,

நண்டு வளை
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே  மழை
  பெய்தமாதிரி  ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி  மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,

பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு  மீசை
நாணல்  பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி   சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக்  காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும்  பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.



 

jesus greetings/BALAM PERUKKUNGAL.

அன்பே என்றும் தேவை ,
ஆதரவற்றோர்அனைவரின் ,
இன்னல் களைய ,
அவதரித்தார்
 ஏசு.
இறைவனை
வழிபட்டு,
ஈகை புரிந்து,
உள்ள அமைதி
பருகுங்கள்  என்றார்,
எங்கள் ஏசு.
பாவங்களைக்
கூறி,பாவமன்னிப்புப் பெற்று,
பாரினில்,பாவமின்றி,\
வாழ வழிகாட்டி,
குருதி சிந்தி,
குற்றங்கள் சுமந்து,
சிலுவை சுமந்து,
இறந்து உயிர்த்தெழுந்து,
இன்னல் களையும்,
இறைத்தூதர்
ஏசு.
தூய மனப் பிரார்த்தனை,
துயரம் தீர்க்கும் என்று,
நோய் தீர்க்கும் என்று,
மன ஆசைகள் நிறைவேறும்
என்று,
எளிய வழி
 கூறி,
அன்பால்
அரவணைப்பால் .
தொண்டால்,
அகிலத்தில்.
ஆனந்தம்
என்று ஆற்றுப்படுத்திய,
ஏசு பிறந்தநாளன்று,
ஏற்றமுடன் வாழ,
பிரார்த்தித்து,
வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ்.,
வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்.
பாவத்தின் சம்பளம்
துயரம்.மரணம்.
இறைவன் நாமம்
ஜெபித்து,
பலனை ருசித்து
பாருங்கள்.
மது போதை விட்டு
மத போதை
மாதா
 கருணை
பருகி
பலம் பெருக்குங்கள்.