மனிதன் பரந்த உள்ளமாக இருக்கும் போது
அனைத்தையும் ஏற்றுக்கொள்வான்.
மனம் குறுகிய சுயநலமாக இருக்கும் பொழுது
ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் ;கால் பட்டால் குற்றம் தான்.
கொலை வெறி பாடல் ரசிக்கும் கூட்டம்
,கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா?,கட்டிக்காம ஓடிப்போகலாமா?
பாடல் ரசிக்கும் கூட்டம்
குஷ்பு கற்பு பற்றி பேசியதும் போராட்டம்.
இந்த பாடல் எப்படி ரசிக்கிறது
.இதுதான் அனைத்து விஷயங்களிலும்.
எதிர்ப்பு என்பதும் அரசியல் தான் .