திங்கள், டிசம்பர் 12, 2011

nenju porukkavillai

நெஞ்சு பொறுக்கவில்லை,

கொலைவெறி  எங்கும் பேச்சு ,
---உடனே எனக்கு கொலைக்காரன் பேட்டை தான் ,
 நினவு.
சென்னைக்கு வந்த புதிது.
ராயப்பேட்டையில் ஒரு பேருந்து நிறுத்தம்.
நடத்துனர்  "கொலைகாரன் பேட்டை '' இறங்கு.
கலியுகத்தில் கொலைவெறி தான். .
கண்ணகிக்கு வந்த கொலைவெறி
மதுரையை அழித்த காதை.
கொலைவெறியுடன்  இருக்கும்
வில்லன்கள் இல்லா கதை..
சின்னத்திரையிலும்
 பெரியதிரையிலும்..
இல்லை இல்லவே .இல்லை.

வெறி என்பது வெறுக்கப்படும்
விஷயமா? சுனாமியில் எதிர்நீச்சல்,
போடும் தைரிய சாலிகளுக்கு.
மழலைகள் பெரியவர்கள்  முன்
ஆடும் ஆட்டமே வெட்டுக்குத்து.
காவல் துறையின் கையாலாகத்தனம்,
கருங்காலிகள் காவலர்களில் என்று
காட்டா கதை உண்டா?
சமுதாயத்தைக்கெடுக்கும்,
கொலைவெறி கதைகள்.
திருமணமான   மாஜி காதலனை
அடைய  கொலைவெறி  மாஜி  கா.. த.. லி.
இதை கண்டிக்காத கூட்டம்,
.பிள்ளை குட்டி பெத்துகிட்டு தாலி கட்டலாமா?
என்ற பாடலை கண்டிக்காத கூட்டம்,
செருப்பு போட்டுனடந்தா,கற்பு பற்றி பேசுறா,
என்று வழக்கு. எதிர்ப்பு  
ஆண்கள் படிப்பதில்லை.
 படிக்காத நாயகர்கள்,
கடத்தல்,காவல்துறை செய்ய இயலா,
குற்றவாளிகளை அடக்கி சமுதாயம் காத்தல்,
கொலைசெய்து கோடீஸ்வரன் ஆதல்.
ரசிக்கும் கொலைவெறி.
இதுவே கொலைவெறி  ரசிக்க வைக்கிறதோ.
நெஞ்சு பொறுக்கவில்லை  இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்,
மகாகவி காண்ணீர் ஆறாகப்  பெருகும்  கொலைவெறிப் பாடல்.
நெஞ்சு அமைதி இல்லை  காரணம்  நஞ்சு விதைக்கப்படுகிறது.
.

 




learn hindi,tamil,

  1. you speak in tamil.   nee thamilil pesu. (equal )    neengal tamilil pesungal (respect) (W)
 neenga tamille pesunga.(Spoken)நீ தமிழில் பேசு.நீங்கள் தமிழில் பேசுங்கள்.

Hindi-----too thamil mein bol.  tum tamil mein bolo.  aap thamil mein boliye.
तू  तामिल में बोल.     तुम तमिल में बोलो.     आप तमिल में बोलिए.

  1. you  speak the truth.=too sach bol.. tum sach  bolo.  aap sach boliye.=तू सच बोल. तुम सच बोलो. आप सच बोलिए.= nee unmai pesu.  neengal unmai pesungal. neenga unmai pesunga.நீ உண்மை பேசு. நீங்கள் உண்மை பேசுங்கள். நீங்க உண்மை பேசுங்க.
you meet Ram.=நீ ராமனை சந்தி. நீங்கள் ராமனை சந்தியுங்கள்.nee  raamanai  sandhi.  neengal raamanai sandhiyungal. neenga raamanai sandhinga,
तू राम   से  मिल.   तुम राम  से    मिलो.  आप राम  से मिलिए.


३.you  drink  milk.=तू  दूध.पी.तुम दूध  पीओ . आप दूध पीजिये/ तू doodh pee /tum doodh pio./aap doodh peejiye.

நீ  பால் குடி.   நீங்கள்  பால் குடியுங்கள்.=nee paal kudi. neengal paal kudiyungal.



aanpavaam.

பெண்கள் சொத்துரிமை

ஒருவீட்டில் மூன்று பெண்கள்.ஒரே மகன்.
ஒருபண்டிகை என்றால் தீபாவளி .மற்றொன்று பொங்கல்.
மகனுக்கு புத்தாடைகள் இரு தினங்கள் மட்டும் ஆண்டுக்கு.
பெண்களுக்கு  நகை .
நகை:-காதணிகள். 6 .விதம்.மூன்று பெண்களுக்கு
வளையல்         மூன்று ஜோடி.
சங்கிலி    மூன்று.
மேலே கூறப்பட்டவை தங்கம்.
அவைகள் தவிர கவரிங் நகைகள்.
பல ரக  பொட்டுகள்
புடவை ,சூடிதார்
பட்டுப்பொடவை.
திருமணச்சிலவு.
வரதட்சினை.
மாப்பிள்ளை  நகைகள்
சீதனம்.
பிரசவச்சிலவுகள்.
குழந்தை நகைகள்
ஆடி அழைப்பு,கார்த்திகை சீர்,பொங்கல் சீர்,தலை தீபாவளி,
ஆடிப்போகும் அப்பா.கலங்கும் மகன்.அனுசரிக்கும் அல்லது எரியும் மருமகள்
இதில் அப்பாவின் வரவும் மகனின் சம்பாத்தியமும் அடங்கும்.
இவை தவிர சிலவுகள்.
காலத்திற்கேற்ப உயர்கல்விச்சிலவுகள். பெண்களுக்கும் சமமாக.
பூர்விகசொத்தில் பங்கு,.
அந்த சொத்தை விரிவாக்கம் செய்தல்,பராமரிப்பு, வரிகள் அனைத்தும் ஒரேமகன்.
இது தான் பெண்சிசு கொலை  பெண்களாலேயே.

ஆண்பாவம் பொல்லாது.