திங்கள், டிசம்பர் 19, 2011

computer

கணினி காலத்தின்
கண்ணாடி,

இளைஞர்களின் இதயத்துடிப்பு.
ஆறு -எழு இலக்க ஊதியம்.
கனா   நிறைவேறி ,
காரில் வளம் வரும்,
வேலைவாய்ப்பு.
துடிப்பான இளசுகளை,
மணிக்கணக்கில் கட்டிப்போடும்,
மாய மடிகணினி.
ஆன் மீகம்  முதல் அடுப்படி வரை,
அனைத்தும் தரும்
அறிவுக்களஞ்சியம்.



-



கருத்துகள் இல்லை: