திங்கள், டிசம்பர் 19, 2011

modern cinema /t.v.seriel





இன்றைய திரைப்படங்கள்
 தொலைக்காட்சி தொடர்கள்


இளம் தலைமுறையினர்
 மனதில்,
துளிர் விடும்
 எண்ணங்கள்.
அரசு இயந்திரத்தில்
கருப்பு ஆடுகளால்,
நீதிகள் தாமதம்.
நீதிமன்றம் சாட்சிகள்
மிரட்டப்படுதல்.
 மாற்றாள்
 கணவனை
விரும்பி
வில்லியாகும்
கன்னிகள்
இரக்கமின்றி
கொலை செய்யவும்
 திட்டமிடும்,
கொலைவெறியர்கள்.
அரசியல்
அமைச்சர்களின் 
அராஜகம்.
காவல் துறை
 கண்டுபிடிக்க இயலாத,
குற்றவாளிகளை
சாதாரண
குடிமகன்கள்
கண்டுபிடித்தாலும்,
அவர்களை
தப்பவைக்கும்
காவல்துறைகளின்
கையால்
 ஆகதத்தனம்
இவை
இளம் தலைமுறையினரை
அவநம்பிக்கை
  வன்முறை
 அரசு என்றால்
வெறுப்பு
என்று தீய எண்ணங்கள்
உருவாக்கும்
 என்பது தவாறன கருத்து.
பெருந்திரை,
சின்னத்திரை ,
அராஜகங்களை ,
வெளிச்சமிட்டு காட்டும்
கலங்கரை விளக்கு.
இளைஞர்கள்
விழிப்புணர்ச்சியுடன்
வாழ வழி வகுக்கும்
காலக்கண்ணாடி.







 ,





,











கருத்துகள் இல்லை: