வியாழன், ஆகஸ்ட் 30, 2018

piraarththanai

Anandakrishnan Sethuraman
420 points
less than a minute ago
சிக்நலி ல் பிச்சைக்காரர்கள் ,வியாபாரிகள் தடுக்கவேண்டும் . நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு ஒழிக்கவேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக உள்ளத்து. வேகத்தடை உருண்டையாக ரோட் ரோலர் போல் உள்ளது. இதனால் வயதானவர்கள் சென்றால் இடுப்பு ஒடிந்துவிடும். நடைபாதைகடைகள் கையூட்டு கடைகள் பெருகிவருகின்றன. ஹெல்மெட் வியாபார நோக்கம் . ௨௪௭௬-௧௮௪௬ =என்றால் எத்தனை பேர் ஹெல்மெட்ட போட்டும் இறந்தவர்கள். எனக்கு ஹெல்மெட் போட்டால் தலையில் இந்த சுட்டெரிக்கும் சென்னைவெயிலில் தலையில் புண்கள் வருகின்றன. சத்தியமாக நடை பாதை வியாபாரிகள் போல் ஹெல் மெடீ நிறுவன கவனிப்பே கண்டிப்புக்கு காரணம். ஆக்கிரபிப்பு நடைபாதையில் இருப்பதால் பாதாச்சாரிகள் நடப்பது கடினம் செங்கல்,மணல் வியாபாரக்கடைகள் நடைபாதையில் மணல் கொட்டி வைக்கிறார்கள். இதை ஏன் அதிகாரிகள் ,காவல்துறை கண்டிப்பதில்லை. இருச்சக்கரவாகனங்கள் ஓட்டுவோர் வ்ளை நடுத்தரமக்கள். வருமானவரி பிடித்தம் போல் இந்த இருசக்கர வாகன ஹெல் மெட், நூற்றுக்கணக்கான இருச்சக்கரவாஹனங்கள் தியாகராயநகர் நிறுத்திவிட்டு சென்றபின் தூக்கிச்சென்று அபராதம். இந்த அநியாயங்களை நான் அல்லா ,இயேசு ,சிவன் ,விஷ்ணு ,பிரம்மா , காளி,பத்திரகாளி ,மேரியம்மா ,மாரியம்மா ,முண்டகக்கன்னியம்மா, பாடிகார்டு முனீஸ்வரன் ,கருப்பண்ணசாமி ,அய்யனார் அனைவரின் முன் வைக்கிறேன் நியாயம் வழங்கட்டும்.